பக்கம்:தரும தீபிகை 5.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ. ர சு Ꮮ9 Ꮮ Ꮮ 760 தாய்மகவைப் பேணும் தகைமைபோல் தன்குடியை நேயம் புரிந்து கிதம்புரந்து-தாயன்பு கொண்டு வருமளவே கோனே உலகினிதாக் கண்டு மகிழும் கனிந்து. (D) பெற்றதாய் பிள்ளையைப் பேனும் பெற்றி போல் தன்பால் உற்ற குடிசனங்களை அரசன் அன்போடு ஆதரித்து வர வேண் டும்; அந்த ஆதரவின் அளவே உலகம் அவனே உரிமையா உவ ந்து பெருமை செய்து எவ்வழியும் வழிபட்டு வரும் என்க. காய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவுரிமை குடிசனங்களு க்கும் அரசனுக்கும் முடிவாகி யுள்ளது. பாசக் தொடர்புகள் பிறப்புரிமையாலும் தேசத்தொடர்பாலும் சேர்ந்திருக்கின்றன. அன்னையும் பிதாவும் மகனுக்கு முன் அறி தெய்வமாய் மன்னி யிருத்தல்போல் உலக மக்களுக்கு அர சன் காப் தங்தை தெய்வம் என நிலவி நிற்கின்ருன். தோய்க்க உரிமையில் செயல் இதமாய் வாய்ந்துவரின் அந்த உறவு ஆர்க்க மேன்மையாய் உயர்ந்து ஒளி புரிகின்றது. தன் உள்ளம் இதமாய்க் கனிந்த அளவே உலக உள்ளங்கள் அவனே உவந்து புகழ்ந்து கொள்ளுகின்றன. அரசன் அருள் புரிந்து குடிகளை ஆதரித்துவரின் அவனு டைய ஆட்சி யாண்ம்ெ மாட்சியடைந்து வரும். பொருள் வர வையே கருதிப் பெt ாங்குகள் செய்ய கேரின் எல்லாரும் வெறுத்து இகழ்ந்து விடுவர். தந்தை போற்றி வரும் அளவே மைந்தன் சிங்தை களித்து வருவன்; அவன் பொற்ருது ஒழியின் இவன் ஏற்ருது இழிவன்; அவ்வாறே அரசும் குடிகளும் வரி சையாமருவியுள்ளனர். உற்ற உறவுகள்உரிமையில் உயர்கின்றன. பிள்ளைகளேப் பேணுகின்ற பெற்றதாய் என்னவே பெருர்ே வையம் உள்ளவுயிர் இனங்களேகேர் உரிமையுடன் பேணிவரின் உவகை பொங்கித் தள்ளரிய பெருநீதித் தனி இறை என்று அவ்வரசைத் தழுவி வாழ்வார்; கொள்ளே கொள்ள நேர்ந்தாரேல் கொள்ளிவைக்க எல்லாரும் கொதிப்பர் அன்றே. (இந்தியத்தாய் கிலே)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/372&oldid=1326939" இலிருந்து மீள்விக்கப்பட்டது