பக்கம்:தரும தீபிகை 5.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1612 த ரு ம தீபிகை ஈதலும் துய்த்தலும் தெரியாக உலோபி செல்வம் காப் பெற்ற தேங்காப் போல் நோய் பற்றி யுளது என இது குறிக் திருக்கிறது. நாய்க்குத் தேங்காய் தக்குமா? என்னும் பழமொழி உலோபியை நோக்கி வந்துள்ளது என்று தெரிகின்றது. கொடுத்தலால் புண்ணியம் விளைகின்றது; துய்த்தலால் இன்பம் விளைகிறது; இந்த இரண்டையும் ஒருங்கே இழந்து பழி யும் துன்பமும் எய்தி உலோபி இழிவடைவது முழுமடமையா யுள்ளது. விழிதிறந்து பார்த்தவர் தெளிவடைந்து உய்கின்ருர். மென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணுேரால் இன்மொழியால் ஏத்தப் படும்” (சிறுபஞ்ச மூலம், 82) இங்கே இரங்கி ஈவானே அங்கே தேவர்கள் புகழ்ந்து போற்றி உவந்து கழுவிக் கொள்வர் என இது காட்டியுள்ளது. இத்தகைய திவ்விய கிலைகளையெல்லாம் இழந்து உலோபத்தால் மனிதன் சிறுமையடைந்து போகிருன். மருள்மண்டிய உலோபக் ைேமயை ஒழித்துப் பொருளின் பயனை அடைந்து கொள்பவன் தெருளுடைய குலமகனப்ச் சிறந்து திகழ்கின்ருன். சிறப்பு இழக்கவன் சீரழிந்து கழிகிருன். புல்லியன் ஆக்கிப் புலைக்கும் உலோபத்தை ஒல்லை ஒழிக உடன். புலே நிலை நீங்கித் தலைமையில் ஒங்குக, 677. ஈகை அடைந்திருந்தும் ஈகை இலாமையில்ை ஒகை அடையா தொழிகின்ருன்-ஈகை உடையான் அடையும் உயர்கலங்கள் கண்டும் அடையான் மடையன் அவன். == (எ) இ பொருள்கள் பல நிறைந்திருந்தும் ஈகை ஒன்று இல்லாமை ள் யினுல் உலோபி புகழ்இன்பங்களை இழந்து வறிகே ஒழிகின்ருன்; ஈகையாளன் அடைகின்ற உயர் கலங்களை நேரே கண்டும் உள் ளம் தேறி உதவாமல் ஒழிவது அந்த மடையனுடைய மதிகேடே யாம்; அறிவுகெட யாவும் கேடாப் முடிகின்றன என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/73&oldid=1326630" இலிருந்து மீள்விக்கப்பட்டது