பக்கம்:தரும தீபிகை 5.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is 68. உலோபம் i 619 கான்கொண்டமலையெலாம்.கைக்கொண்டு வெண்ணெயால் கவினுற்ற மெருகு செயினும் கயவர்க்கு நீதியும் பேடிக்கு வீரமும் கபடர்க்கு மெய்ஞ்ஞானமும் ஊன்கொண்ட மூடர்க்கு இரக்கமும் தெளிவுற உரைத்து நலமே செய்யினும் ஊமை செவிடன் குருடன் முத்தமிழ் படிக்கினும் உலோபருக்கு ஈவு வருமோ? (மணவாள காரணர்) ஈயாக உலோபரின் தீய நிலைமையை இது தெளிவாக விளக்கி யுளது. உலோபி எந்த வகையிலும் இரங்கான்; யாதும் கொடான்; எனவே அவனது மடமையும் கொடுமையும் மரு ளும் மயக்கமும் அறியலாகும். இவ்வாறு வெறியனயிழிந்து வினே அழிந்து போகாமல் உதவி புரிந்து உயர்ந்து கொள்ளுக. - === 679. பொல்லா உலோபம் புகுந்திருக்கும் கெஞ்சிலருள் நில்லா ததனுல் நெடுஞ்செல்வம்-எல்லாம்கை எய்தியிருங் தாலும் இரங்கார் இதம்செய்யார் வெய்தா மவர்வாழ்வு வீண். (கூ) இ-ள் கொடிய உலோபம் புகுந்திருக்கும் நெஞ்சில் இனிய அருள் இராது ஆகலால் உலோபிகள் எ வ்வளவு செல்வங்களை எய்தியிருந்தாலும் யாதும் இரங்கார்; யாருக்கும் இகம் செப் யார்; அவருடைய வாழ்வு பயனற்ற பாழாம் என்க. பொல்லா என்னும் அடை உலோபத்தின் எல்லாத் தீமை களையும் எதிர் உணர வந்தது. நல்ல மனிதப் பிறப்பை அடைந்து செல்வ வளங்கள் நிறைந்து சிறந்த மனிதன் எனக் கோன்றி யுள்ளவனை இழிந்தவனுக்கி எவ்வழியும் பழிகளைச் சுமத்தி அழிவு செய்து வருதலால் உலோபம் பொல்லாதது, புலையானது, பழி பாவங்கள் படிந்தது என இளிவு கொண்டு நின்றது. தன் பொருளைப் பிறர்க்கு உப கார பDT உதவுகின்றவன் ஈகையாளன் ஆகின்ருன். அன்பு அருள் இரக்கம் கண்ணுேட் டம் என்னும் அரிய கீர்மைகள் ஈதலுக்கு உரிமைகள் ஆகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/80&oldid=1326637" இலிருந்து மீள்விக்கப்பட்டது