பக்கம்:தரும தீபிகை 6.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றிவு 1933 766 கற்றவரைக் கண்ணுகக் கைதழுவி மெய்தெளிந்து மற்றவரை எல்லாம் மதித்தறிந்து-உற்ற தகுதி யளவாகத் தக்க வகையில் பகுதி புரிதல் பயன். (சு) இ=ள். கல்வியறிவுடைய கல்லோர்களைக் கண் எனக் கைகழுவி ன்மை நிலைகளை ஒர்ந்து தெளிந்து எல்லாருடைய இயல்புகளை யும் ஆய்க் து அறிந்து நடுவு நிலைமையோடு அரசு ஆட்சி புரிந்து வரின் கிறைந்த பலன்கள் அங்கே விளைந்து வரும் என்பதாம். தக்க பக்கத்துணை அரசனுக்கு மிக்க பலமாம்; ஆகவே அத்தகைய தகுதியாளரை அவன் உறவாத்தழுவிக் கொள்ள வேண்டும் என அவனது உறுதி நலனே இது உணர்த்துகின்றது. அரிய பல காரியங்களைக் கருதிச் செய்ய வேண்டிய கட மை அரசனுக்கு உரிமையாய் அமைந்துள்ளது. பருவம் தவரு ால் யாவும் ஆராய்ந்து பாதுகாத்து வருபவன் கருமவிர குப்ப் பேருமை பெற்று வருகிருன். கன்னுடைய ஆட்சியைத் தகுதி ா நடத்தத் தக்க தணைவரைப் பக்கம் சேர்த்துக் கொண்டு வள்வழியும் செவ்வையாய்க் கூர்ந்த ஒர்ந்து நெறிமுறையோடு குடி களைப் பாதுகாத்துவரின் அம்மன்னன் முடிவேந்தர் எவரி வம் முதன்மை எ ப்தி யாவரும் அடிஎக்தி வர நிற்கின்ருன். அரசபாரம்" தாங்குதல் அரிய செயல் ஆதலால் அகற்கு . ரிய துணைகளை ஒர்ந்து கொள்வது பெரிய சீர்மையாம். நாடு ஆளும் காரியங்களே கர்டிச்செய்த வரும் அளவு அக்க அரச வக்குத் திருவும் ர்ேத்தியும் பெருகி வருகின்றன. உரிய கடமை ாய ஊன்றி உணர்ந்து புரிக்க பொழுது அங்கே பெரிய மகிமை கள் ஆங்கி எழுகின்றன. செயலளவு உயர்வுகள் உளவாகும். பொழுதைப் பழுகாக்காமல் எவ்வழியும். விழி யூன்றி ாேக்கி வினையாளரை அரசன் ஆள வேண்டும். நாடி முறை 1.ாய்யக் கோடி திரு ஓடிவரும் என்னும் பழ மொழியால் வினை யாளரை விநயமாக் கருதி இனிது ஆண்டு வரும் ஆட்சியால் பtாங் து வரும் மாட்சிகள் ஈண்டு வெளியாப் நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/10&oldid=1327381" இலிருந்து மீள்விக்கப்பட்டது