பக்கம்:தரும தீபிகை 6.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. Lor | '_ ĝP 2023 வே பரம் பொருள் அருள் பெருகி வரும்; அகனல் எல்லா கலங் க%ளயும் எளிதே அடைந்து ஒளிமிகுந்து அவ் வேந்தன் உயர்ந்து விளங்குகின்ருன். வாய்மையாளன் வையம் யாவும் ஆளுகிருன். 'வாய்மையின் வழிா அது மன் னுயிர் ஒம்புகர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள். (சிலப்பதிகாரம்) சக்தியவானப் உயிர்களைப் பேணி வருபவனுக்கு உளவாம் லஃன இது உணர்த்தியுளது. யாரும் அடைய முடியாத அரிய 1ெ ாருள்கள் எல்லாம் வா ப்மையும் கருணையும் உடையவரிடம் ரிமையாப் வக்க சேருகின்றன. இக்ககைய குன நீர்மைகளை ைக்ககைய கிலேயிலும் இனித மருவி வருபவர் உத்கம அரசராய் ஆளிவிசி வருகின் ருர். மெய்யனிடம் மேன்மைகள் மேவுகின்றன. 'பொய்ப்பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!" (இராமாயணம்) எனக் கசாகன் இப்படிக் கதி பெற்றுள்ளான். சக்தியத் காக அரசன் எப்படிப் பேணி வர வேண்டும் என்பதை இங்கச் க்கர வர்த்தி நன்கு ஒழுகிக் காட்டி யிருக்கிருன். மனித சமுதா யம் இனிது திருந்தி வருதற்கு மன்னனது புனிதநிலை இனிய வழி காட்டியாயுள்ளது. கலைவனே உலகம் கழுவி வருகிறது. பெரிய எண்ணங்களையே பேணி ஒழுகி அரிய காரியங்களை அற்ற வேண்டும் என்பது உயர் நோக்கம் என்றகளுல் உணர வங்க.து. சிறியன சிக்தியாமல் பெரியனவே கருதி அரியன .ெ ப்து உரியன ஒர்ந்து புரிந்து வருவதே அரச இயல்பாம்.

சல்லது என்று ஒரு காரியத்தை எண்ணித் துணிந்த பின் இடையே நேரும் அல்ல்ைகளைக் கண்டு நெஞ்சம் தளராமல் கிலேக்க நிற்பது திண்மை என கின்றது. அஞ்சாக ஆண்மை யோடு அமைக்க இந்த நெஞ்சத் திட்பம் அரசுக்கு அதிசய மேன்மைகளை அருளி யாண்டும் உறுதி நலங்களை உதவி வரும். அருச்சுனன் நாடு இழந்து காடு புகுந்தான். மூண்டுள்ள கையை வெல்ல வேண்டுமானல் ஆண்டவன் அருளை அடைய வேண்டும் என்று துணிக்கான். இமய மலையை அடைந்தான். :வபெருமானே கினேங்து அருங்தவம் புரிந்தான். இவன் புரிக்க வ கிலேயைக் கண்டு அருந்தவர் யாவரும் வியந்து புகழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/100&oldid=1327480" இலிருந்து மீள்விக்கப்பட்டது