பக்கம்:தரும தீபிகை 6.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2025 .."]] டேக பாண் டியன் என்னும் இனிய அரசன் மதுரையிலிருந்து ' ' ", புரிக் து வருங்கால் அங்கே ஒரு சித்தர் தோன்றிப் பல அற்புதங்களைச் செய்தார். நகர மாங்கள் யாவரும் அவரை வியந்து .ழ்ந்தார். மன்னன் அவரை நேரே கான விழைந்து மக்திரிகளை ப| அப்பினன். தம்மை அரண்மனை க்கு அழைத்து வரும்படி வேக்கர் அனுப்பினர் JTFIT அமைச்சர் வந்து சிக் க்ரிடம் உரைத்து வேண்டினர். அதற்குச் சிக்கர் சிரித்தார். உங்கள் அரசனல் னக்கு ஆக வேண்டிய காரியம் பாதும் இல்லை; ப்ோங்கள்! " என்று அவர் போக்கி விடுக்கார். அவர் ம. அறு க் த கிலேயை மன்னன் அறிக்கான், வருக்கம் அடைய வில்லை; இறைவன் | ருவருளைப் பெற்றுள்ள ஞான யோகிகள் எவரையும் மதியார்; த்ெதிய முக்தியில் கிலேத்து கிற்கின்ற அவர் அகித்திய வாழ்வுகளை அவாவி உழலுகின்ற நம்மை மதியாமல் இகழ்ந்து விட்டதே அவரது மாட்சியை விளக்கியுள்ளது” என வியந்து புகழ்ந்தான். அன்று இக் குரிசில் கூறிய நீர்மைகளை அயலே கானவருகிருேம். மன்னன் மொழிந்தது. ! னன் முன் அமைச்சர் சித்தர் மறுத்துரை மாற்றம் கூற பன்னவன் அருள் பெற்று இம்மை மறுமையும் முனிந்த யோகர் அங்கில வேந்தர் மட்டோ இந்திரன் அயன்மால் ஏனேர் கன்னேயும் மதிப்பரோ? என்றிருந்தன ன் தரும வேந்தன். - (திருவிளேயாடல்) கான விழைந்து அழைக்க கன் ஆணயை மறுத்து அ வ பதித்திருந்த சித்தரை இவ்வேக்கன் இவ்வாறு உவந்து உரைத் கன் ளான். இவனது மன நிலையும் மதி நலனும் பெருந்தன்மை பும் இதல்ை தெரிய சேர்ந்தன. தரும வேந்தன் என்றது இவனு கடைய புண்ணிய நீர்மைகளை எண்ணி யுனா வந்தது. சிறந்த பண்பாடுகள் கிறைந்துள்ள இடத்தில் செருக்கு சினம் முதலிய .ெயமைகள் மறைந்து போகின்றன, போகவே அரிய பெரிய குனங்களும் அதிசய மகிமைகளும் வளர்ந்து வருகின்றன. சிறிய புன்மைகள் மருவிய பொழுது மனிதன் சின்னவன பி/லிக் து இன்னலுழந்து படுகிருன். பெரிய நீர்மைகள் பெருகி வருங்கால் அவன் பெருக்ககையாளகுப் உயர்ந்து அரிய மேன் கமகளை அடைந்து அதிசய கதிகளில் துதிகொண்டு திகழ்கிருன். 254

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/102&oldid=1327482" இலிருந்து மீள்விக்கப்பட்டது