பக்கம்:தரும தீபிகை 6.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2027. ... ணே புரிதல், பருவம் கவருமல் கருமம் கருகல், கரும நீதி பு:கல் முதலியன அரசனுக்கு உரிய கடமைகளாம் என்க. வேந்தர் நிலைகள் விழுமிய கலைகளாய் விளங்கி யுள்ளன. அரசனைத் தெய்வத்தின் பிரதிநிதி என்று வையம் வணங்கி ைவது பண்டு வழக்கமாப் வங்கது. திருவிழாக் காலங்களில் 1. ஃப்வ உருவம் விதிகளில் உலாவருகல் போல் அரசரும் உரிய ா ன் களில் பவனி வருதல் அவனி மரபு. அரிய பரத காவலு பெரிய அரண்மனையில் இருப்பவன் ஆதலால் அரசனை வல்லாரும் எளிதே காண முடியாது; பலரும் ஒருங்கே காணு று யானே சிவிகை முதலிய ஊர்திகளில் வெளிவருகல் அ எளி புiந்த காட்சியாய் அமைந்து வந்தது. அரசுகளின் இயல்பான ... பல் முறைகள் வரிசை மரபுகளாய் மருவி வந்துள்ளன. அரசு விற்றிருந்து ஆளவும், ஆய்மணிப் புரைசை யானேயின் விதியில் போகவும், விரைசு கோலங்கள் காண விதியிலேன் உரை செய்து என்னே? என் ஊழ்வினே உன்னுவேன். (இராமா, சூளாமணி 36) ைேத பிரிந்து இலங்கைச் சிறையில் வருக்தி யிருக்க போது :ா மனே நினைந்து இப்படி மறுகி யிருக்கிருள். தன் நாயகன் டி சர் பெருமானப் அரியணையில் அமர்ந்திருக்க, யானே மேல் iந்து விதிகளில் பவனிவர, அரிய மணி அணிகள் பூ ண் டு ', ' 1, ն ջy) விற்றிருக்க, இராச கம்பீரமான அந்த அழகிய காட்சி ...வேக் கண்டு மகிழும் பாக்கியத்தை இழங்க பாவி என அத்சேவி இன நொந்து கவித்திருக்கும் நிலை உன்னியுணரவுரியது. அரிய க. அரசி ஆதலால் உரிய நாயகனே எண்ணி இவ்வாறு உருகி குக்கிருள். சக்கரவர்த்தி மகனைக் கக்க வகையாக் கருதினள். . வொய்ச் செல்கின் ருன் போல் விழித்து இமையாஅது கின்ற ப. கரார் கண்க ளுடே வாவுமான் தேரில் செல்வான் ாதினும் உயர்ந்தோர் தன் னே யாவர்க்கும் கண்ணன் என்றே .திய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான். - இராமா, உலாவியல் 6) மிதிலையில் மணமகனப் இராமன் உலாவந்த காட்சியை ': து காட்டியுள்ளது. தேரில் சென்ற இ0 /T-f কে এক பேரழகையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/104&oldid=1327484" இலிருந்து மீள்விக்கப்பட்டது