பக்கம்:தரும தீபிகை 6.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2028 த ரு ம தி பி ைக விதிகளில் திரண்டு கின்று கண்ட மங்கையர்களின் மகிழ்ச்சி நிலைகளையும், கவியின் சுவையையும் ஒருங்கே நோக்கி நாம் உவ கைமீக் கூர்கின்ருேம். வாள் வேல் முதலிய படைக்கலப் பயிற்சி போல் யானே ஏற்றமும் குதிரை ஏற்றமும் அரசர்க்கு உரியன. குடை நிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்க்தோர் என வேந்தர் இ வ் வாறு எந்திய புகழோடு எழில் தோய்ந்து வந்துள்ளனர். பிரச்சோதனன் என்பவன் அவர்தி கேசத்து வேந்தன்; உஞ்சையம்பதியிலிருந்து அரசு புரிந்தவன். அவனுடைய ப ட் டத்து யானைக்கு களகிரி என்று பெயர். அது சிறந்த அழகும், உயர்ந்த கிலையும், மிகுந்த வலியும் உடையது. ஒரு நாள் மதம் மீறி அது வெளி ஏறியது; நகரவிதிகளை நாசம் செய்தது; மாங்கர் வெருவி மறுகி ஓடினர்; அச்சமும் அல்லலும் உச்ச நிலையில் ஒங்கி நின்றன. அப்பொழுது அங்கே வந்திருக்க உதயன மன் னன் அதனை அடக்க நேர்ந்தான். பானேச்சாதியின் இயல்புகளை யெல்லாம் நன்கு தெரிக்கவன்; வினையில் வல்லவன், நல்ல வாலி பன்; இசை நுணுக்கங்களே இனிது தெளிந்தவன்; உறுதியும் ஊக்கமும் பெரிதும் உடையவன்; வெறி கொண்டு கின்ற அங்க யானே எதிரே நேரே சென்ருன்; கொலை நோக்கோடு குறித்து கின்ற அது இவன் கலையை நோக்கியது; நோக்கவே கன் கையில் இருக்க வினையில் ஒர் இனிய இசையை எழுப்பினுன் : அம் LDA:5 கரி அடங்கி வந்து இவன் முன் வணங்கி கின்றது; அதன் மத்த கத்தில் இவன் விரைந்து ஏறினன், ஏறவே ஊரார் எல்லாரும் ஆனந்தம் மீதுளர்ந்து பாண்டும் வியந்து ஆரவாரங்கள் செப் கனர். “ வினே எழி இ விதியின் கடப்ப ஆணே ஆசாற்கு அடியுறை செய்யும் மானிபோல மதக்களிறு படியத் திருத்தகு மார் வன் எருத்தத்து இவர அண்ணல் மூதுார் ஆர்ப்பொடு கெழுமி மனனவன வாழ்க வத்தவன் வாழ்க ஒலிகெழு நகரத்து உறுபிணி நீக்கிய வலி கெழு தடக்கை வயவன் வாழ்கெனப் பூத்ஆாய் வீதிதோறு ஏத்தினர் எதிர்கொள அவந்தி அரசன் உவந்தனன் விரும்பி, ' (பெருங்கதை, 2) பானையை நேரே அடக்கி உதயணன் அருந்திறல் புரிந்து ன் ளதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/105&oldid=1327485" இலிருந்து மீள்விக்கப்பட்டது