பக்கம்:தரும தீபிகை 6.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சசி 2029 இது வரைந்து காட்டியுள்ளது. ஆட்சி புரிய சேர்க்க அரசனிடம் எவ்வளவு மாட்சிகள் அமைந்திருக்க வேண்டும் என்பதை இவன் சரிதம் ஒரளவு உணர்த்திப் பேரிசைகளே விளக்கி நின்றது . - கலைகள் பல பயின்று அ றி வு நிலைகள் தெளிந்து உலகம் நலமுற உறுதி நலங்கள் புரிந்து வருபவன் உயர்க்க அரசனப் ஒளி மிகுந்து திகழ்கிருன். பருவ காலங்கள் கவருமல் கருமங் களைக் கருதிச் செப்துவரின் கருமங்கள் பெருகி வருகின்றன. உரிமையை ஒர்ந்த செய்வதில் பெருமைகள் சேர்ந்து விளேகின் றன. விளைவை ஒர்ந்து விதிமுறைகேர்ந்துபுரிந்துவிழுமியன் ஆகுக. - == 794 தன்னிலத்தில் வாழும் தனிக்குடிகள் என்றுமே பொன்னிலத்தில் வாழும் புனிதர்போல்-உன்னியுளம் ஒகை புரிந்துவர ஒர்ந்தாக செய்துவரின் வாகை வளர்ந்து வரும். (+) இன் - தன் நாட்டில் வாழும் குடிசனங்கள் யாவரும் பொன் காட் டில் வாழும் தேவர்கள் போல் உள்ளம் உவந்து வாழ ஒர்க் து வழி செப்துவரின் அங்க அரசு எக்க வகையிலும் உ யர்ந்து அதி சய வெற்றியை அடைந்து யாவரும் துதிசெய்ய வரும் என்க. ஆட்சியிலுள்ள உ ன் நாட்டைப் பொன் நாடாகச் செய்து 'மாட்சி அடைக எ ன மன்ன அக்கு இது உ ணர்த்து கின்றது. தலைமையாப் ஆளும் உரிமையை அடைந்து வந்துள்ள அர சன் நிலைமையாய் வாழும் உரிமையை மருவி வந்துள்ள மனித சமுதாயத்தின் நலங்களை நாளும் காடி நயமாய் வி னே புரிந்து வருவது வியஞன விதி நியமமாய் அமைந்தது. அல்லல்கள் யா தம் அனுகாமல் நல்ல சுக வாழ்வுகள் நாட்டில் கழைத்து வர உழைத்து வருபவனே உலகத் கலைவளுப் நிலைத்து வருகிருன். ஒரு குடியை ஒப்பி வருகிற குடும்பத் தலைவன் இடும்பை கள் பல அடைய நேர்ந்தாலும் உறுதி ஊக்கங்கள் குன்ருமல் அறிவோடு முயன்று நெறியே பேணி கெடும் புகழ் அடைகின் முன். தான் பிறந்த குடியைச் சிறந்த நிலையில் செம்மையா உயர்த்தியருள்பவனே உயர்ந்த ஆண் மகன் ஆகின் முன் ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/106&oldid=1327487" இலிருந்து மீள்விக்கப்பட்டது