பக்கம்:தரும தீபிகை 6.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2030 த ரு ம தி பி ைக மை என்னும் சொல் ஆ ளு ம் தன்மை என மேன்மையான பொருளை மருவியிருக்கலால் அதன் பா ன்மையை உணர்பவர் பலவும் தெளிந்து நலமானநிலையில் நன்கு உ யர்ந்து கொள்ளுவர். பிறந்த குடியையும் பெற்ற நாட்டையும் பேணிக் காத்துச் சிறந்ததாகச் செய்து வருபவனே உயர்ந்த ஆண் மகனப் ஒ எளி பெற்று நிற்கின்ருன். ஆண்மையை மருவி வங்துள்ள த ைது மேன்மையை உணர்ந்து கடமையைச் செய்துவரின் அவன் கரும விரளுப்ப் பெருமைமிகப் பெறுகிருன். வினையாண்மையி லேயே எல்லா ஆண்மைகளும் ஒருங்கே விளைந்து வருகின்றன. வினேக்கும் செய்பொருட்கும் வெயில் வெஞ்சுரம் கினேத்து நீங்குதல் ஆண்கடன்: நீங்கில்ை கனேத்து வண்டுனும் கோதையர் தம்கடன் மனேக்கண் வைகுதல் மாண்பொடு எனச் சொன்னன். (சீவகசிந்தாமணி) அரிய வினைகளைச் செய்து பெரிய பொருள்களை ஈட்டி உரிய வரை ஆகளிப்பது ஆண்கடன்; மனேயுள் வைகி மகிமையோடு இருப்பது பெண்கடன் எனச் வேக மன்னன் தன் மனைவியிடம் இன்னவாறு இருபாலாரின் கடமைகளை இனிதுகூறியிருக்கிருன். ஆளும் தன்மையை உரிமையா அமைந்து வந்துள்ள அ ர சன் மேன்பை யான ஆண்மையாளன் ஆதலால் அவன் நாளும் நன்று ஆற்றியருள்வது வென்றி விர மாய் வந்தது. வ அறு ைம சிறுமை மடமை மடிமை கொடுமை பகைமை முதலிய துயரி னங்கள் யாதும் காணுமல் கடிந்த உயிரினங்களை முறையோடு பேணி வருபவன் உயர்குல அரசனப் ஓங்கி உலகம் புகழ நிலவி கிற்கின்ருன் இதம் செய்பவன் எவ்வழியும் சிறந்து திகழ்கிருன். புரவலன் என அர சனுக்கு உரிமையா ப் அமைந்த பெயர் தேசத்தையும் சிவகோடிகளையும் அவன் புரந்துவரும் நீர்மையை விளக்கிச் சீர்மையாய் வந்துள்ளது. கான் புனிகய்ை கி ன் ற மனித சமுதாயத்தை இனிது பேணி வருபவன் மகிமை மாண் புகள் பெருகி மன்னிய புகழோடு யாண்டும் மருவி வருகிருன். மன்னிய பகைக்குழாம் ஆறும் வையகம் துன்னிய அரும்பகைத் தொகையும் இன்மையால் தன்னேயும் தரையையும் காக்கும் என்பதம் மன்னவன் திறத்தினி மருள வேண்டுமோ? (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/107&oldid=1327488" இலிருந்து மீள்விக்கப்பட்டது