பக்கம்:தரும தீபிகை 6.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2036 தரு ம தி பி ைக பான கீர்மையாய் அமைந்துள்ளமையால் அந்தக் காப்பு முறை யைப் பிறப்புரிமையாப் பெற்று வந்துள்ள அரசனும் தேய்வீக நிலையில்சேர்ந்து தன் சிறப்பான கடமையைச்செய்யநேர்ந்தான். எவ்வுயிரும் காக்கஒரு ஈசன் உண்டோ இல்லையோ அவ்வுயிரில் யான் ஒருவன் அல்லேனே--வவ்வி அருகுவது கொண்டிங் கலேவதேன் அன்னே வருகுவது தானே வரும். - (திருவள்ளுவர்) கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும் விருப்புற்று அமுதளிக்கும் மெய்யன்-உருப்பெற்ருல் ஊட்டி வளர்க்கானே ஒகெடுவாய் அன்னய் கேள் வாட்டம் உனக்கேன் மகிழ். (அதிகமான்) இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி விட்டசிவ னும்செத்து விட்டானே---முட்டமுட்டப் பஞ்சமே ஆலுைம் பாரமவ னுக்கன்ய்ை! நெஞ்சமே அஞ்சாதே நீ. (ஒளவையார்) உலக உயிர்களைக் காக்கருளுவது பரமனே என்பதை இவை சுவையாக வரைந்து காட்டியுள்ளன. காவல் உரிமையில் தேவ ளுேடு பங்காளியாய் நேர்ந்துள்ள காவலன் கனது கருமத்தைச் சரியாகச் செப்துவரும் அளவு அவனது பிரியக்கைப் பெறுகிருன். அரசியல் கோடாது அரனடியார்ப் பேணும் முரசியல் தானே வேல் மன்னர்-பரசோன் கழலினை பொதுவில்காப் பாக வழி வழி சிறந்து வாழியர் பெரிதே. (சிதம்பரச் செய்யுட் கோவை) அரசியல் கோடாமல் கல்லோரைப் பேணிவருகிற அரசன் இறைவனுடைய உறவைக் கனி உரிமையாக எ ப்தி வழி வழியே சிறந்து வாழுவான் என இது உணர்த்தியுள்ளது. பரசு = மழு. பரசு பாணியான சிவபெருமான் கருணையை வரிசையோடு அரசு புரிபவன் எளிதே அடைந்து கொள்ளுவான் என்ற தல்ை நல்ல ஆட்சியால் வரும் மாட்சியை இங்கே நன்கு அறிக் து கொள்ளு கிருேம். வேர்களை ஆகளிப்பதால் திவ்விய மகிமை விளைகின்றது. நெறிமுறை ஒழுகி நீதி கிலேயாப் உயிர்களை ஒம்பி வருபவ னிடம் கருமம் வளர்ந்து வருகிறது; அது வரவே அவன் பு: ண் ணியவானப் உயர்ந்து திகழ்கிருன்; எண்ணிய யாவும் எளிகே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/113&oldid=1327495" இலிருந்து மீள்விக்கப்பட்டது