பக்கம்:தரும தீபிகை 6.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2037 H H 壘 H. 轟 i. _ is . * o - ைப்தப் பெறுகிருன்; அவன் கண்ணியுள்ள இடமும் நலம் பல சாந்து வளங்கள் நிறைந்து வாழ்வுகள் உயர்ந்து வருகிறது. பூமி சந்திரன் எ ன்பவன் சாவக காட்டு மன்னன், க பும் என்னும் நகரிலிருக்க அரசு புரிக்கான். அவனுக்கு ஒரு புகல்வன் பிறக் கான்; சிறந்த பல குணங்கள் அவனிடம் நிறைத் திருந்தன. கரும நீர்மைகள் பெருகி யிருக்கமையால் புண்ணிய ாசன் எனப் புகழ் மிகுந்து விளங்கினன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் அங்காடு செல்வ வளங்கள் மலிந்து பல்வகை | ல |ங் கரும் பொலிந்து எவ்வழியும் இன்ப நிலையமாப் விளங்கியது. து பும் இது நன் னகர் ஆள்வோ ன் பூமிசந்திரன் மகன் புண்ணிய ராசன் ஈங்கிவன் பிறந்த அங்காள் தொட்டும் ஒங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது; மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்; உண்ணின் அறு உருக்கு கோய் உயிர்க்கு இல் எனத் த ைகமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்.” (மணிமேகலை, 24) துறவிகளும் முனிவர்களும் இன்னவாறு உவந்து புகழ அவன் உயர்ந்திருக்கான். மன்னன் இனிய குன நீர்மைகள் டையனுப் மக்களே உரிமையேடு ஆகரித்துவரின் அவன் தனி கிமையில் உயர்கிருன்; அவனது டு பீடும் பெருமையும் பெறுகின்றன; வானம் அங்கே வாரி வழங்குகிறது; வையம் வளம் சுரங் த அருளுகிறது; தெய்வத் திருவருளும் சிறந்து திகழ் கிறது என்னும் உண்மையை அவன் சரிகம் இங்கே ன் ල5 விளக்கியுள்ளது. இறையுரிமையை முறையோடு செய்து துறை தோறும் ஆய்ந்து இகம் புரிந்து நிறைபுகழோடு நிலவி வாழுக. '97 மன்னன் வழிமுறையே மன்னுயிர்கள் வாழ்ந்துவரும் அன்ன இயல்பால் அவன்என்றும்-தன்னைப் புனித நிலையிலே போற்றிவர கேர்ந்தான் துனிசிறிது கேரின் துயர். (எ) இ-ன் மாக்கர் யாவரும் வேங்கன் புரிக்க வழியே கடந்து வாழ்ந்து |||| பவர்; ஆகவே ors ன்றும் அவன் to க நிலையில் கோப்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/114&oldid=1327496" இலிருந்து மீள்விக்கப்பட்டது