பக்கம்:தரும தீபிகை 6.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2040. த ரு ம தி பி ைக பிழை புகாதபடி ேப ணி எவ்வழியும் செவ்வியனுப் ஒழுகி வருவது அர சனுக்கு பாண்டும் விழுமிய கடமை ஆய து. செங்கோலும் வெண்குடையும் செம்மைக்கும் தண்மைக் கும் அடையாளமாக அமைந்துள்ளன; ஆகவே அந்த இராச சின்னங்களே உரிமையாக வுடையவன் செவ்விய நீர்மையும் எவ்வுயிர்க்கும் இரங்கி யருளும் சீர்மையும் கோப்த்து நிற்பது சிறப்பு நிலையாயப் நேர்ந்தது. உரிமை அளவு பெருமை விளைகிறது. புனிதம்= பரிசுக்கம். மனம் மொழிகள் தாய்மையாயிருப் பவன் புனிதன் என கின் முன். துனி= குற்றம். மாசு, ம று வின்றிக் கேசக்கை ஆண்டு வருடவன் யாண்டும் தேகமிகப் பெற்றுத் திவ்விய மகிமைகளே அடைந்து திகழ்கின்ருன். "தண்வைப்பின் கால் காடு குழி இ மண்மருக்கினன் மறுவின் றி ஒரு குடையான் ஒன்று கூறப் பெரிது ஆண்ட பெருங்கேண்மை அறளுெடு புனர்ந்த திறனறி செங்கோல் அன்னேன் வாழி வெல்வேல் குரிசில். ' (பொருகராற்றுப் படை) கரிகால்வளவன் என்னும் சோழ மன்னனே இது குறித்துள் ளது. அவனுடைய குண மாட்சியும் ஆட்சியும் இங்கே அறிய வக்கன. தருமநீதிகள் கழுவி உரிமையோடு அரசு புரிந்துள்ளான். குற்றம் இலகுப் க் குண நலங்கள் பொருத்தி யிருக்கமையால் மறுவின்றி என மகிமை ஒன்றி கின்ருன். நல்ல தன்மைகள் அமைக்தபோது அரசனிடம் அதிசய வன்மைகள் உளவாகின் றன; ஆகவே குரியன் ஒளியில் காரியங்கள் கடத்த போல் அவன் கருதிய படியே யாவும் எளிதே நடை பெறுகின்றன. _ 798 மாசு சிறிதும் மருவாமல் மன்னவன் ■ தேசு புரந்து சிறந்துவரின்-பேசிய இஞ் ஞாலம் முழுதும் கலமாய் கடந்துமேல் சிலம் திகழும் சிறந்து. (அ) இவள் யாதொரு மர்சும் மருவாமல் அரசன் புனிகய்ை இனிது கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/117&oldid=1327500" இலிருந்து மீள்விக்கப்பட்டது