பக்கம்:தரும தீபிகை 6.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1935 ஆதலால் ஈங்கு அதன் பாங்கு தெரிய வந்தது. காசியசித்திகளை அடைந்த அரசன் சீரிய வெற்றிகளில் விளங்க வேண்டுமாயின் க/ம்மறிக்க பெரியோர்களை உற்ற துணையா அவன் பற்றிக் கொள வேண்டும். பெற்ற துணைகள் பெரு மகிமைகள் புரிகின்றன. . ஒற்றர் தங்களே ஒற்றரின் ஆய்தலும்; கற்ற மாந்தரைக் கண்எனக் கோடலும்; சுற்றம் சூழ்ந்து பெருக்கலும்; சூதரோ கொற்றம் கொள்குறிக் கொற்றவர்க்கு என்பவே. (1) திேயால் அஆறுத்து அங்கிதி ஈட்டுதல்; = - ஆதி யாய அரும்பகை காட்டுதல் ; , மோதி முள்ஒடு முட்பகை கண்டிடல் : பே.அ. செய்து பிளந்திடல் பெட்டதே. (சீவகசிந்தாமணி) அரசியல் துறைகளையும் முறைகளையும் இவை குறித்து வக் மதுள்ளன. சீவகமன்னனுக்கு அவன் காப் இவ்வாறு போதித் திருக்கிருள். அரச குடியில் பிறந்த மகளிரும் ஆட்சி முறைகளை ான்கு அறிந்துள்ளமை இங் காட்டின் மாட்சியாப் மருவியுள் * த. தடாதகைப் பிராட்டியார் மதுரையில் பெண்ணரசியாய் பரிமர்ந்து பேருலகை ஆண்டது பெரு மகிமையாய் நீண்டது. சேர்ந்த உளவுகளை நேரே ஒர்க்க வரும்படி உய்த்து விடுத்த :/ம்/மர் நிலைகளை மருமமா ஒற்றி உணர்ந்து கொள்; கற்றமாந்த ாைக் கண் எனக் கருதி உற்ற துணையா உரிமை செய்து கொள்; சம்மத்தாரை கன்கு பெருக்கி வருக; கரும நீதியோடு பொருளை கட்டுக; பழமையான பகைவர் கிழமையாப்வரினும் அவரை விரைந்த கம்பாமல் விலகி கில்; முள்ளே முள்ளால் களைந்து எடுத் போல் மூண்ட பகையை வேறு ஒர் நீண்ட பகையால் சிக்கி வழி; நாட்டு மக்களுக்கு எவ்வழியும் ஆக்கமான கிலைகளையே ாடிச்செய்; இவ்வாறு செய்துவரின் அரசு என்.றும் வெற்றி யுயடயதாப் விளங்கி வரும் என அரசியல் முறைகளை வரிசைப் படுத்தி அக்காய் கூறியிருப்பது கூர்க் து சிந்திக்கத்தக்கது. கே. மக்கள் சீர்மையாய் வாழ்க் து வரும்படி கூர்மையா தாங்க .ெ ய்வதே அரசனது தேர்ந்த கடமையாம். அக்க உரி பாயச் செய்துவரும் அளவு அவன் பெருமை பெற்.று வருகி குய கரு ங்களைக் கருதிச் செப்யின் கருமங்களாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/12&oldid=1327384" இலிருந்து மீள்விக்கப்பட்டது