பக்கம்:தரும தீபிகை 6.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 і рт і 3д 20.45 வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்டார்; மே லவர் அசடரால் மெலிவார்; அம்மா தெல்லாம் உணர்ந்து அரசானேக்கு அமைதல் நற்குடிகளின் இயல்பே. நீதி நூ ல்) (2) ஒரு காட்டில் கைைமயான அரசன் இல்லையானுல் அங்கே ாக்கள் கிலேமை வி ன்கு ւն2 நோ ன்பதை இ இ இ. தொகையாச் ட்டிக் காட்டியள்ளன. மிபாலகன் என அரசனுக் o

  • டிான ஆ கன என ஆகனுககு ஒரு பெயர் -ట ! తి துள்ளது, பூமியை so ೨೩ ಶT பரிபாவித்து வரும of a பண்பையையும் உரிமையையும் இப்பேர் சீராகத் து ல க் கி

கிற்கிறது. காப்புக் கெப்வமாப்க் காவலன் காட்சி புரிந்துளான். அரசன் நீதி நெறியே ஆண்டுவரின் அந்த நில மண்டலம் அதிசய வளங்களே அடைய காப்ப் ப ல மண்டலங்களும் துதி 1. ப்துவ ன் டும் புகழ் ஒளி விசிப் பொலித்து விளங்கும். - ங் -- -- == /றையறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிங் ஆ! வெஃகும் அறையறிந்து உயிர்க்கு கலகும் இசைகெழு வேந்தன் காக்கப் . 1ாறைதவிர்ந்து உயிர்க்கும் கொப்ப்ை பூதலம் கன்னின் பொன்னின் ைெறபரம் சொரிந்து வங்கம் கெடுமுது காற்றும் நெய்தல். 'இராமாயணம்) அரசனுடைய கீர்மை சீர்மைகளையும், அவனது காப்புத் திறக்கையும், அவளுல்ை பூ மி அடைக்க வரும் சேமக்கையும் இக்கவி சுவையாக உணர்க்கி புள்ளது. கப்பலின் ஏற்றுமதி காயக் காட்ட வக்க கவி ஆட்சியின் மாட்சியையும் அதிவிநயமாக் ாட்டி யருளினுள். இறக்க அரசனுடைய பரிபா லனத்தால் も、あぶ万 ம்ை ஆறுதலடைந்திருக்கல் போல் சுபத்து சென்ற பாரத்தை இறக்கிவிட்டுத் துறைமுகத்தில் மரக்கலம் கனிடே சுகமாயிருக் .க்க இரு ப்பை இங்கனம் சிறப்பா விளக்கி யிருக்கிரு.ர் نتیجے " ٹرانا‘‘۔ ('ر முறை அறிதல், அவாவை நீக்கல், முனிவழி முனிகல், இறையறிதல், உயிர்க்கு நல்கல் முதலிய குண நலங்கள் அரச அக்கு மன சலங்களாம். கனக்கு உரிய இறைவரியைக் கவிர அரசன் வேறு .ெ ட | ரு ளே விரும்பலாகாது; முறை தவறி விரும்பின் குடிகள் அஞ்சுவர்; அஞ்சவே அது கொடுங்கோன் மையாப் விரிந்து கெடும் பழியோடு கடுங்கேடுகளை விளைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/122&oldid=1327505" இலிருந்து மீள்விக்கப்பட்டது