பக்கம்:தரும தீபிகை 6.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 udst 1 - GA 2047 0ே0 மாங்தர் அமைதியாய் வாழ்ந்து வரினங்த வேந்தன் மகிமை விளங்கிவரும்-மாந்தர் தாம் அல்லலுற கேரினே அவ்வர செவ்வகையும் புல்லர சாகும் புலே. - (ιδ) இபள். தனது குடிசனங்கள் மன அமைதியுடன் இனிது வாழ்க் அவரின் அங்க அரசனுடைய மகிமை அதிசய நிலையில் உயர்ந்து விளங்கி வரும்; குடிகள் அல்லலடைய நேர்ந்தால் அவன் பு ல் வியன யிழிந்து புலையடைந்து ஒழிந்து போவான் என்க. ஒருவனுடைய பிறப்பு சிறப்படைந்து வருவது அவனது செயல் இயல்களின் உயர்வுகளாலும் இனிமைகளாலுமேயாம். சுவைகள் சுரந்து வரும் அளவு கனிகள் சிறந்து உயர்வடைந்து வருகின்றன; மனிதனும் அவ்வாறே இனிய நிலையளவு புனித யைப் உயர்ந்து கனி மகிமை அடைந்து வருகிருன். உள்ளம் இனிய காப் உயர உரை செயல்கள் யாவும் இனியனவாய் உயர் கலால் மன நலமுடைய அந்த மனிதன் இனமான பல நலங்க வரும் உடையனப் மாநிலத்தில் பாண்டும் மகிமைபெறுகின்ருன். மனிதருள் தலைமையாப் வருகின்ற அரசன் எவ்வழியும் செவ்வியனப் உயர்ந்து வருவது சீ ரி ய நியமமாய் நேர்ந்தது. முதாயத்தைத் தகுதியாகப் பேணிவரும் தகைமை மிகுதியாக அமைந்த போதுதான் அவன் மேன்மை மிகப் பெறுகின்ருன். பிறந்த அரசனது உயர்ந்த ஆட்சிக்கு அடையாளம் மாங்கள் ப வரும் மகிழ்க் து வாழ்ந்து வரச் செய்வதேயாம். குடிகளை பர்த்திக் குணமா வாழச் செய்பவன் முடி உயர்ந்து முதன் காயாப் நிலவுகின்ருன். உலகம் அவனை உவந்து கொண்டாடு வதால் பூமிதிலகம் எனப் பொலிந்து விளங்குகிருன். மன்னுயிர் இனிது வாழ இன்னருள் புரிந்து மன்னி வருகிற மன்னன் வாழ்வை வையமும் வானமும் உன்னி வாழ்த்தி வருகின்றன. வாழ்ககின் வளனே கின்னுடை வாழ்க்கை வாய்மொழி வாயர் கின் புகழ் ஏத்தப் பகைவர் ஆரப் பழங்கண் அருளி கைவர் ஆர நன்கலம் சிதறி ஆன்றவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/124&oldid=1327507" இலிருந்து மீள்விக்கப்பட்டது