பக்கம்:தரும தீபிகை 6.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2048 த ரு ம தி பி ைக வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத் அதுளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையன் மாக்கமுல் புனேந்து மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇத் தொன்னிலைச் சிறப்பின் கின் னிமுல் வாழ்நர்க்குக கோடற வைத்த கோடாக் கொள்கையும நன்று பெரிது உடையையால் நீயே வெங் திறல் வேந்தே இவ் உலகத் தோர்க்கே. (பதிற்றுப்பத்து) நார் முடிச் சேரல் என்னும் மன்னனுடைய குன மாண்பு களையும் ஆட்சிமுறைகளையும் அருள் நிலைகளையும் இது உணர்த்தி யுள்ளது. காப்பியனர் என்னும் சங்கப் புலவர் இவ்வேங்கனை வியந்து இங்கனம் பாடியிருக்கிரு.ர். ஆன்று ஆவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால்' என்று நெரே விளித்திருப்பது இவனுடைய சீர்மை நீர்மைகளைத் .ெ த வி வ வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வுலகத்தோர் உவந்து வாழும் வகையை இவன் உணர்ந்து செய்திருக்கிருன். உகவி நிலை உள்ளத் தகுதியால் உயர்ந்துளது. சித்த சாக்தி மனிதனுக்குப் .ெ ப. ரி ப பாக்கியம்; கரும நெறி தழுவி ஒழுகி வருகிற புனிகம் உடையார்க்கே அஃது இனிது அமையும். தனது ஆட்சியில் வாழுகின்ற மக்கள் மன அமைதியோடு வாழ்ந்து வரும்படி செய்கிற அ | ச ன் நல்ல நீதிமான் ஆகிருன். அல்லல் அவலங்கள் இல்லாத போது கான் === F" கூ சன்ை கண் = ாங் = அமைதியான இனிய வாழ்வு பாண்டும் கன் கு க ச து வருகிறது. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. குண நலமே அரசுக்கு உயர் நிலை. உண்மை நேர்மைகள் ஒளி கருகின்றன. காரியம் கருகல் சீரிய பெருமை. மாங்கர் மகிழ்வு வேக்கர்க்கு உயர்வு. மன்னுயிர் இன்புற மன்னன் மாண்புறும். காப்பு முறை கடவுள் கிலே. புனித நீர்மை புண்ணிய மாகும். சீலம் உடையான் ஞாலம் உடையான். கருதி உணர்வது உறுதி தருவதாம். பல்லுயிரும் வாழ நல்லரசு ஆளுக. அம்-வது மாட்சிமுற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/125&oldid=1327508" இலிருந்து மீள்விக்கப்பட்டது