பக்கம்:தரும தீபிகை 6.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2052 த ரு ம-தீ பி ைக மையே வீரம் ஆகலால் அகன் வியனை மேன்மை ெ க ளி ய லாகும். சுத்த வீரம் உத்தம நீர்பை யாப் ஒளி மிகுந்தள்ளது. அறிவு அருள் அமைதி முதலிய இனிய நீர்மைகள் ப ல இராமனிடம் பெருகியுள்ளன. அவற்றுள் எல்லாம் வி ர ேம இக்கோமகனை அதிமேன்மையா மகிமைப் படுத்தியுளது. தனது மனைவியைக் கவர்ந்த போன இராவணனை வென்று அவ்வுத் தமியை மீட்டியருளியது இவனது சுத்தவிரமே. இதனை உய்த்து உணர்பவர் விர த்தின் உன்னத நிலையை ஒர்ந்து தெளிந்து கொள்வர். வீரச் சேவகன், விர வில்லி, வீரக் குரிசில், வீர நாயகன் என இந்த ஏந்தல் விர ப் பேரால் விளங்கி நிற்றலால் விரத்தோடு வேந்த க்குள்ள உரிமை வெளிப்பட்டு நின்றது. - = - 803. உள்ளம் தளரா துறுதி குலேயாது வெள்ளமென அல்லல் மிடைந்தாலும்-தள்ளரிய வீரம் உடையான் விறல்வேந்த ய்ைகின்று திரமே செய்வன் தெளிந்து. )ربع( அல்லல் பல அடைந்தாலும் நல்ல வீரம் உடையவன் உள் ளம் தளராமல் உறுதி குலையாமல் அரிய காரியங்களை ஆராய்க் து செய்து யாண்டும் வெற்றி வேங்களுய் விளங்கி நிற்பன் என்க. உயர்ந்த உள் ளத் திண்மை சி ற ங் த பண்பாடுகளால் அமைந்து வருகிறது. நேர்மை வாய்மை முதலிய புனித நீர்மை கள் உடையவர் நல்ல மனவுறுதி யுடையராய் மகிமை கோய்க் து வருகின்ருர், கள்ளம் கபடு கரவு முதலிய இழிவுகள் உடையவர் எவ்வழியும் கோழைகளாய் இழிந்து நிற்கின் ருர். சிறிய இயல் புகள் மருவிய அளவு மனிதன் பெரிய மேன்மைகளை இழந்து விடுகின்ருன். அச்சமும் திகில்களும் அவனே உச்சமாப் பற்றிக் கொள்ளுகின்றன. கொச்சைகள் பேடிகள் கோழைகள் என எள்ளி இகழப் படுபவர் இழிவான பழிகளோடு அழிவுறுகின் றனர். விர கீ. சூரர் என்பவர் விழுமியராய் விளங்குகின்றனர். ஆண்மை, தீரம், அஞ்சாமை என்னும் மொழிகள் மேன் மையான ஒளிகளை யாண்டும் விசி நிற்கின்றன. ஆண்டகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/129&oldid=1327512" இலிருந்து மீள்விக்கப்பட்டது