பக்கம்:தரும தீபிகை 6.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1936 த ரு ம தி பி ைக “ Labour diligently at your proper callings, in order to give settlement to the aims of the people. ” (Confucius) HH பொதுசனங்களுடைய நோக்கங்க ளுக்கு உரிமையாய் உறுதி கரும் பொருட்டு உன் கருமங்களை நீ கவனமாக் கருதிச் செப்." வர் இங்கனம் கூறியுள்ளார். உற்ற குடிகளை யாண்டும் உவந்து 缸丁* அரசனை நோக்கிச் சீன தேசத்துப் பெரியார் ஒரு வாழச் செய்; நீ கொற்றவளுப் நீண்டு உயர்ந்து வாழுவாய். 767 காட்டுமக்கள் இன்பமுடன் கன்கமைந்து வாழ்தலும் தேட்டில் சிறந்து திகழ்தலும்-பேட்டி கின்ற செங்கோல் அரசன் செயலே அயலொன்றும் அங்கே இலேகாண் அறி. (எ) இ-ள் ஒரு காட்டிலுள்ள மக்கள் இன்பமாய் இனிது வாழுக லும், சிறக்க செல்வங்களை ஈட்டி உயர்ந்து திகழ்தலும் அக் காட் டை ஆளுகின்ற அரசனது நல்ல ஆட்சி முறையால் அமைகின் றன; நெறியான அக்க ஆளுகையை சாளும் நன்கு கருதிச் செய்க என்பதாம். 1ங் மக்கள் இன்புற மன்னன் அன்பு புரிந்து ஆட்சி புரிய வேண்டும். சிறக்க அரசனுடைய உயர்க்க ஆளுகைக்குத் ககுக்க அடையாளம் அந்த நாட்டில் வாழ்ந்து வரும் யாவரும் எந்தக் கேட்டையும் யாதம் காணுமல் யாண்டும் இனியராய் வாழ்வ தேயாம். அமைதியான சுக வாழ்வு கருமத்தாலும் தருமத்தாலும் கனிந்து வருகிறது. உரிய தொழில்கள்ை ஊக்கிச் செய்து குடி கள் குணமுடையராப்வரின் அங்கே பணமுடையாதும் நேராது; எல்லா வளங்களும் நிறைந்து செல்வ நிலைகள் சிறந்து திகழும். கருமங்களைக் கருதிச் செய்து பொதுசனங்கள் திருவடை ந்துவரினும் அரசன் கருமவாய்ை கின்று கன் கடமையை உரி மையோடு செய்யானுயின் அந்தக் குடிமக்கள் இனிய சுகங்களை அனுபவித்து அமைதியாய் வாழமுடியாது. செழித்து வளரும் பயிர்களே வேலி பாதுகாத்து வருதல் போல் செல்வமாய்த் தழைத்து வரும் குடிகளே அரசன் பாதுகாத்தருள வேண்டும். மன்னன் காப்பு மாறுபடின் அங்கே இன்னல் கிலைகள் மூப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/13&oldid=1327385" இலிருந்து மீள்விக்கப்பட்டது