பக்கம்:தரும தீபிகை 6.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2062 தரும் தீ பி. கை .ெ ப ா ரு து விளங்கினன் என இது குறித்துள்ளது. யானிருக்க வினையறியா இளஞ்சிங்கம் இறப்பதே என்னே என்னே! கின்றனயே எனக்காத்து ஏேகென்று யானுரைப்ப நெடுந்தேர் ஊர்ந்து சென்றனேயே இமைப்பொழுதில் திகிரியையும் உடைத்தனேயே தெவ்வர் ஒட வென்றனேயே சுயோதனன்.தன் மகவுடனே மகவனத்தும் விடங்கால் அம்பில் கொன்றனயே கின்ஆண்மை மீண்டுரைக்கக் கூசினேயோ குமரர் ஏ.றே! உனக்குதவி ஒருவர் அற ஒருதனிகின்று அமர்உடற்றி ஒழிந்த மாற்றம் தனக்குகிகர் தானை தனஞ்சயனும் கேட்கினுயிர் தரிக்கு மோதான் என்க்கவனி தரவிருந்தது இத்தனேயோ? மகனே! என்று என்று மாழ்கி மனக்கவலை யுடனழிந்து மணித்தேரின் (3) மிசைவிழ்ந்தான் மன்னர் கோவே! " (பாரதம்) (4) போரில் மாண்ட அபிமன்னனை கினைந்து தருமர் இவ்வாறு மறுகிப் புலம்பி உருகி அழுதிருக்கிருர். இவனுடைய அருங்கிற லாண்மையும் வீரபாக்கிரமங்களும் வியப்புகளை விளைத்துள்ளன. உயிர் அழிய நேர்ந்தாலும் வீரர் உள்ளம் தளராமல் ஊ க் கி ப் பொருவர் என்பதை உலகம் கான இவன் உணர்த்தி கின்ருன். சுத்த வீரரைக் குறித்துக் கூறுங்கால் இ வ ன து வீரத்திறல் உத்தம உவமையா உரைக்க வருகின்றது. ஆரமருள் ஆண்டகையும் அன்னவகை விழும் விரர் எறி வெம்படைகள் விழ இமை யாய்ைப் பேரமருள் அன்றுபெருந் தாதையொடும் பேராப் போரமருள் கின்றஇளேயோனிற் பொலிவுற்ருன். (சீவகசிந்தாமணி, 288) கன்னனேடு போராடிய அபிமன்னனைப் போல் எதிரிகள் எவிய அம்புகள் எதிரே விழித்த கண் இமையாமல் சச்சந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/139&oldid=1327523" இலிருந்து மீள்விக்கப்பட்டது