பக்கம்:தரும தீபிகை 6.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1937 ப்ச் சீறி எழும். நாடு கேடாப் நைந்தபடின் அதனை ஆளும் அரசனையே யாவரும் கிக்கனே செய்து நேரே கொந்து பழிப்பர். காட்டு மக்கள் நலமாய் வாழும் நிலைமை நாட்டுத் தலைவனி டமே தகவாய் அமைந்துள்ளது. தன் தகுதியை உணர்ந்து எவ் வழியும் தக்கதைச் செய்து அவன் காத்த வா. வேண்டும்; அவ் வா.மு ஆற்றிவரும் அரசனே மிக்க சீர்த்தியைமேவி வருகிருன். உயர்க்க அரச பதவி சிறக்க கருமத்தின் பயனப் விளைந்து வருதலால் அந்த நிலையை அடைந்தவன் நிலையான திே கியமங் களை இயல்பாப் மருவி நிற்கிருன். சிவகோடிகளை ஆகரித்து அருளுவதே தனது உண்மையான சீவியமா அவன் எண்ண கேர்கின்ருன். உலக உயிர்களுக்குச் செய்கிற அன்பும் ஆகரவும் கலேமையான புண்ணியங்களாய்த் தழைத்து வருகின்றன; வர வே அந்த அரசு என்றும் தெய்வ நிலையமாய் கிலேத்து வருகிறது. கி. பி. இரண்டாயிரத்து நானுாற்றுநாற்பது ஆண்டுகளுக்கு முன் சீன தேசத்தில் ஒரு சக்கர வர்த்தி இருக்கான். அவது டை பெயர் கு (Kuh) என்று கூறப்படும். அவனது ஆட்சி வழி முறையே அக்காட்டில் மாட்சிமை அடைந்து வந்தள்ளது. அரச நியதிகளைக் குறித்து அவன் வரைந்து வைத்துள்ள முறை களை வியந்து மேல் காட்டாரும் புகழ்ந்துள்ளனர். அம் மன்னன் மருவி வங்க நீதி முறைகளில் ஒன்று அயலே வருகின்றது. “No virtue is higher than to love all men, and there is no loftier aim in government than to profit all men. ” [Kuh] எல்லாரும் இன்வமாய் வாழ அன்பு புரிவதே தருமம்; மனித சமுதாயத்துக்கு இனிக்ா உதவி செய்வதைக் காட்டிலும் அரசாட்சிக்கு உயர்ந்த குறிக்கோள் வேறு யாதும் இல்லை " எனப் பழங்காலத்துச் சீன மன்னன் குறித்திருப்பது ஈ ண் டு. உளங் கூர்க் து ஒர்ந்து சிந்தித்துக் தேர்ந்து கொள்ளத்தக்கது. மாங்கர் தன்மையாய் மகிழ்ந்து வாழ ஒர்ந்து புரிபவனே உண்மையான வேக்கன் ஆவான் என்பது ஈண்டு விளங்கி மின்மது அரசு புரிவது ஆருயிர்களுக்கு ஆதரவு புரிவதாம். கன் காட்டில் வாழுங்குடிகள் செல்வ வளங்களில் சிறந்து எங்கும் உள்ளம் உவந்து உயர்ந்து வாழ்ந்துவரின் அதுவே நல்ல 243

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/14&oldid=1327386" இலிருந்து மீள்விக்கப்பட்டது