பக்கம்:தரும தீபிகை 6.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2064 த ரும தீபிகை 805. ஆண்மை அடியாய் அமைந்த பெருவீரம் ஏண்மையுடன்ஒருவன் எய்திகின்ருல்-மாண்மைமிகப் இ.றமுத்தபு, இபருலகம் பே னி மகிழ்ந்தேத்த உற்றுத் திகழ்வன் உயர்ந்து. (டு) ""= "1 -- - - - - - -- இ-ஸ். o in it "o" -, in H in r o உயாநத.ஆனமை வழியே சிறந்த வீரம் பிறந்து வந்துள் இது: அக்க அதிசய தீரத்தை யுடையவன் உலகம் முழுவதும் கூ வக்க வியக் காபகம்க்க போற்ற உயர்ந்து திகழ்வான் என் க. பிறந்த மக்கள் எல்லாரும் உலகில் சிறந்த புகழுடையராப் உயர்ந்து விளங்குவதில்லை. அரிய நீர்மைகளோடு பெரிய செயல் களைச் செய்தவர்ே பெரும் புகழாளராய் விளங்கி வருகின்ருர். உயர்ந்த நிலைகளைக் கண்டபோது மாக்கர் உள்ளம் உ வ ந் து புகழ்ந்து பேசுகின்ருர்; அவ்வுரை வழிமுறையே புகழ் ஒளியாய் நிலவுகின்றது. வீரம் கொடை நீதிகளால் விளைந்துவரும் புகழ் வாண்டும் வியஞன நிலையில் துலங்கி வருகிறது. * இரண்டாயிர ம் ஆண்டு களுக்கு முன்னர் இத்தமிழ் நாட்டில் ஒரு முதியவள் இருக்தாள். அவளுடைய த க் ைத போரில் மாண்டு போனன்; மூன்று ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும் நாட்டில் போர் மூண்டது; தன் அரசனுக்கு உதவியாகத் தனது கணவன் போருக்குப்போஜன், அங்கே அருங் திறலோடு அட

  • * ... "..." . . ." is or 5... *

லாண்மை புரிந்தான்; எதிரிகள் பலரை வென்ருன்; முடிவில் 'இறந்து விழுந்தான். பெற்ற கங்தையும் கொண்ட கணவனும் -உற்ற நர்ட்டின் உரிமைக்காக உயிர் துறந்தனர் என்று பெருமித மாப் அவள் உறுதி பூண்டிருந்தாள்; மறுபடியும் போர் சேர்த் 'தது; அக்கிழவிக்கு ஒரே ஒரு மகன் கான் இருந்தான்; அவனுக்கு இப்பொழுது வயது இருபத்தொன்று கடந்து கொண்டிருந்தது. போர்ப்பறை கேட்ட்தும் தன் அருமை மகனை உரிமையோடு போர்க் கோலம் செய்து போர்க் களத்துக்கு அனுப்பினள். அவளுடைய மன நிலையையும் வீரப்பான்மையையும் வியந்து நாடும் நகரமும் புகழ்ந்து போற்றின. அயலே வரும் பாடலில் அவளது சரித ఇడి) மருவியுளது. கருதிக் கானுக. கெடுக் சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/141&oldid=1327525" இலிருந்து மீள்விக்கப்பட்டது