பக்கம்:தரும தீபிகை 6.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2068 த ரும தீ பி. கை மாயன் வஞ்சமா ஏவியுள்ளான்; யாதும் கொடாதே' என்று வானம் ஒலித்துத் தடுத்தும் இவன் களித்துக் கொடுத்தான். அருத்தி ஈதல்பொற் சுரதருவினுக்குமற் றரிதுநீ அளித்தியோ? என்று விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து ே மெய்யுயிர் விழைந்திரங் தாலும் கருத்தி ைேடுனக்கு அளித்திலேன் எனில் எதி: கறுத்தவர் கண்ணிணே சிவப்ப உருத்த போரினில் புறந்தரு கிருபர் போய் உறுபதம் உறுவன் என்றுரைத்தான். (1) வந்த அந்தணன் கவசகுண் டலங்களே வாங்கிரீ வழங்கெனக்கு என்னத் தந்தனன் பெறு கெனஅவன் வழங்கவிண் தலத்தில் ஒர் தனி அசரீரி இந்திரன்தனே விரகினல் மாயவன் ஏவின்ை வழங்கல்நீ எனவும் சிங்தையின்கண் ஒர் கலக்கமற்று அளித்தனன் செஞ்சுடர்த் தினகரன் சிறுவன். (2) (பாரதம், கிருட்டிணன் 241-242) கன்னனது மனவுறுதியை இவை காட்டியுள்ளன. இவனு. டைய கொடை வீரம் அதிசய நிலையது. போர்வீரமும் நேர்மை ய்ோடு மேன்மையாய் மேவியுள்ளது. அருச்சுனன் மீது ஒரு பாணம் கான் கொடுக்க வேண்டும் என்று பெற்ற காய் வந்து இவனிடம் வரம் வேண்டிய பொழுது இவன் உரைத்த மொழி கள் விழுமிய நிலைகளில் விர ஒளிகளை விசி வந்தன. தெறுகணே ஒன்று தொடுக்கவும் முனேந்து செருச்செய்வோன் சென்னியோ டு இருந்தால் மறுகணை தொடுப்பது ஆண்மையோ? வலியோ மானமோ? மன்னவர்க்கு அறமோ? உஆறுகனே ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் ஒழிந்துளோர் உய்வர் என்றுரைத்தான் தறுகணர் அலர்க்கும் தறுகண னவர்க்கும் தண்ணளி நிறைந்தசெங் கண்ணுன். (பாரதம், கிருட்டிணன் 259

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/145&oldid=1327529" இலிருந்து மீள்விக்கப்பட்டது