பக்கம்:தரும தீபிகை 6.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2069 கன்னனது கான விரமும் மான விரமும் போர் விரமும் யாரும்வியந்து புகழவியனைநிலையில் பொலித்துவிளங்குகின்றன. உற்ற இயல்புகள் வீரத்தால் ஒளி மிகுந்து வருகின்றன. தன் கவியில் குற்றம் கூறியதாக இறைவன் நேரே வந்து நெற் றிக் கண்ணைத் திறந்து காட்டி வெருட்டிய போதும் நக்கீரர் யாதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று 'சுவாமி நெற்றியில் மட் டும் அல்லாமல் உடம்பு முழுவதும் கண்களாக் சட்டிலுைம் உங்கள் பாட்டில் குற்றம் உள்ளது; அந்தக் குற்றம் எப்படியும் குற்றமே என்று வெற்றி விருேடு கூறினமையால் கல்வி வீரர் என அவர் நல்லிசை பெற்றுப் பல்லோரும் போற்ற கின்ருர். வே கோடிகளுக்கு இரங்கி எவ்வழியும் கயை புரிந்து வந்த மையால் தயா வீரன் எனப் புத்தர் உயர் பேர் பெற்ருர். சிறந்த அரச பதவியைத் துறந்த இளமையிலேயே உயர்ந்த போக சகங்களையெல்லாம் ஒருங்கே வெறுத்து ஞானதீரஞய்ச் சென்ற இவரது சரிதம் அரிய பல விசங்களோடு மருவி மிளிர்கின்றது. "அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து முடிதயங்கு அமரர் முறைமுறை இரப்பத் அடித லோகம் ஒழியத் தோன் றிப் - போதி மூலம் பொருங்தி இருந்து மாரனே வென்று விரன் ஆகிக் - குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் வாமன் வாய்மை ஏமக் கட்டுரை." (மணிமேகலை,"50) புக்கரைக் குறித்து வந்துள்ள இது இங்கு உய்த்து உன ாக்கக்கன. மாரனை வென்ற வீரன் என்றது இவரது ஞான திரத் ாக நன்கு விளக்கி விரத்தின் பான்மையைத் துலக்கி நின்றது. 'காமக அறுங் குழல் மழைக்கண் தளிரியலார் தம்முன்னர் க் காமனேயே முனங்தொலேத்தால் கண்ணுேட்டம் யாதாம்கொல்? (விர சோழியம்) பேரழகுடைய பெண்களை ஏவிப் புத்தரது ஞான நிலையைக் குலேத்தற்கு மன்மதன் பலமுறை முயன்ருன். முடியாமல் ஒழிக் கான்; எல்லாரிடமும் கண்ணுேடிக் கருணை புரிகிற புண்ணிய மூா க்தி காமனிடம் இரங்காமல் வென்று தொலைத்தார் என இவரது நே ம நெறியின் கீரத்தை இது விசயமாய் உணர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/146&oldid=1327531" இலிருந்து மீள்விக்கப்பட்டது