பக்கம்:தரும தீபிகை 6.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1938 த ரும தீ பி ைக செங்கோல் ஆட்சியாம். அந்த அரசன் கரும நீதிமானப்ப் பெரு மை பெற்று விளக்குவான். அவனுடைய நாடு பலவகை சலங் களும் மலிந்து பாண்டும் எழில் மிகுந்து இனிது விளங்கும். காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர் ஆடும் குளனும் அருவிச்சுனேக் குன்றும் உம்பர் விடும் விரவும் மணிப்பந்தரும் வீணே வண்டு பாடும் பொழிலும் மலர்ப் பல்லவப் பள்ளி மன்னே. (1). கெள்வார் மழையும் திரையாழியும் உட்க நாளும் வள் வார் முரசம் அதிர்மா நகர் வாழு மாக்கள் ... и й (o) or மைப் பொ ருள் «TP, FT வலும் இல்லை; யாதும் ") н т от „» и ј .2{{ויי ויי மைக் கொடுப்பார் களும் இல்லை மாதோ. (இராமாயணம்) is so தசரத மன்னகை ய 以 " க் காலத்தில் கோசலா தேச மும் அயோத்தி நகர மும் இருக்க கிலேகளே இவை வரைந்து காட்டியுள்ளன. வாவி ஏரி நதி முகவிய ர்ே நிலைகளும் பூஞ் சோலைகளும் இனிய கனி நிழல்களை உதவுகிற இளமரக்காவு களும் பாண்டும் பொங்கிப் பொலிந்து இன்ப கிலேயங்களாய் விளங்கியிருக்கின்றன. கி.கி வளங்களைக் குடிசனங்கள் பாதும் பாதுகாவா பலே எங்கும் பொங் கின்றன . i ன் ளர் பயம் எள் | LE . m - - - m == ---- == H ■ H , ை ைன w.יי (וIה: לה, וי "ווירי י( WTI-ו பொ ருள wүм-т வும் குல்லே, ன வ . .ன் A (or 1(; ; ..”) க்கக் கேசத் இல் தெரி ա, էոսյւ, ա յո ո, («,, ,, அவள் பரிக் கொடுக்க எ திர் நோக்கி நின்றனர்; ....ո սո ս, օ, « »յո ங்குவார் இல்லாமை யால் - அங்கே .ொ ன் ،۰« ندی ، (о) е и ( ' . கம் இல்லாம்ல் போயின. யாவரும் {h) 66്യാ பெருந்திருவினா ாய்ப் புனித நீர்மைகள் கோய்ந்து தரும நீதிகள் வாய்ந்து மனித சமுகாயம் அங் கர்ட்டில் மகிழ்ந்து வாழ்ந்து வந்துள்ளமையை இகளுல் அறிக்க கொள்ளுகிருேம். - கள்வார் இல்லை; கொள்வார் இல்லை என்னும் குறிப்பு மொழி கள் கூர்ந்து உணரவுரியன. களவும் யாசகமும் இழிவான பழி வறுமைகளால் விளைவன்; அந்த அழி கேடுகள் அங்கு யாதும் இல்லை; உள்ளம் தாயராப் எல்லாரும் எல்லாச் செல்வங்களையும் - எ ப்தியிருந்தனர். இத்தகைய சமுதாயத்தைக் தன் காட்டில் உளவாக்கி எத்தகைய தாழ்வும் நேராமல் எவன் ஆட்சி புரிக் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/15&oldid=1327387" இலிருந்து மீள்விக்கப்பட்டது