பக்கம்:தரும தீபிகை 6.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வி ர ம் 2075 மையை நாடி யாண்டும் உண்மை யாளனுப் ஒழுகி வன்மை யான பகைவரைப் பொருது தொலைத்து யாவருக்கும் உதவி புரிந்து வங்கமையால் இவனுடைய பேரும் சீரும் பாரெங்கும் பரந்து கின்றன. இனிய உகவி நிலை பெரிய புகழாப் வருகிறது. குன்ற வருவ குறியார் என்ற து குல வீரர்களுடைய குறி கெரிய வங்கது. குடிப்பிறக்கார் குன்றுவ செய்தல் இலர்' (குறள் 954) என்ருர் கேவர். சிறந்த குடியில் பிறந்து உயர்ந்த படிகளில் பழகி வருபவர் இழிங்க கிலைகளை நாணி" ஒதுங்குவர் ஆதலால் அவர் பாண்டும் விழுமியோராப் விளங்கி வருகின்ருர். ஈனங்களை நானு வோரே மான விரராப் மாண் புறுகின்றனர். The more things a man is ashamed of, the more respectable he is. (Bernard Shaw)

  • இழிந்த கருமங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் நானு கின்ருனே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உ ய ர் ங் த மதிப்பை அடைகிருன்’ என்னும் இது இங்கே சிந்திக்கத் தக்கது.

புனித மான நல்ல பான்மைகள் மனிதனை மேன்மை ஆக் கித் தனி நிலையில் உயர்த்து கின்றன. இனிய குன நீர்மைகள் கோய்ந்த போது அக்க உள்ளத்தில் தீரமும் விரமும் சேர்ந்து வளர்கின்றன. தாய்மை மருவிய அளவுமேன்மைகள் விரிகின்றன. நெஞ்சம் சுக்க முடையவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை; எல்லா ஆற்றல்களும் அவனிடம் தஞ்சமா வந்து சேர் கின்றன. இழிவு படியாமல் இருந்து வருபவன் விழுமிய விர குய் விளங்கி வருகிருன். உள்ளம் தெளிந்து உயர் விரன் ஆகுக. 1_ === 809. கொல்லத் துணிந்து கொலைஞர்கை வாளேந்தி ஒல்லென்று வந்தும் உளம்கலங்கான்-சொல்ஒன்று கூறிகின்ருன் போசன் குலவிரர் அஞ்சுவரோ சிறிவெங் கூற்றுறினும் சென்று. (கூ) இ-ள் * கூற்றுவன் கொதித்து வங்காலும் உயர்ந்த குல விரர் உள் ளம் அஞ்சார்; தன்னைக் கொல்லத் துணிந்து கொடிய வாள்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/152&oldid=1327538" இலிருந்து மீள்விக்கப்பட்டது