பக்கம்:தரும தீபிகை 6.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2078 த ரும பிே கை மையால் சிறிய தங்தை அரசைப் பார்த்து வந்தான்; இவன் கலை பயின்று வருங்கால் வயது பதினறு தொடங்கியது; பருவம் கிரம்பினுல் இக் குலமகன் பட்டத்துக்கு வந்து விடுவான் என்று அக் கொடியவன் கெட்ட எண்ணத்தோடு கேடு சூழ்ந்தான். இவனைக் கொன்று விடும்படி சதி புரிந்தான்; பெரும் பொருள் வருவதை நினைந்து கொலைஞர் நால்வர் இசைக் கார். வேட்டைக் குச் செல்வதாக உல்லாச வினேகமா இரகத்தில் ஏற்றி இவனைக் காட்டுக்கு அழைத்துப் போனர். காட்சிகள் பல கண்டு வங் தான்; மாலை நெருங்கியது; ஒரு சோலேயிடையே கொலைசெய்ய மூண்டார். அங் நிலையை உணர்ந்த இவன் பாதும் அஞ்சாமல் அவரை நேரே நோக்கினன். 'என் சிறிய கங்கை சொல்லியபடி யே நீங்கள் என்னேக் கொல்லலாம்; ஆல்ை அவருடைய வாழ்வு நிலையாகுமா? புலையான பழி சுமந்து தொலையாக துயர டைய நேருமே! என்று வருந்துகிறேன்.” ՃI :րir இங்ஙனம் மொழிந்து உறுதியொடு ஒரு கவியும் பாடினன். அது அயலே வருகிறது. மனுமுதலோர் பலகோடி மன்னர் வந்து இம் மண் ஆண்டு மாண்டே போர்ை; இனிதாக ஒருவரும் இங் கிருந்ததில்லை; எந்தைமட்டும் இருப்பார் ஆல்ை, மனமார எனதுயிரை வடிவாளுக்கு இரையிடுங்கள் மகிழ்ந்து நானும் தனியாக இறக்கின்றேன் தளராமல் எறி மின் என்று சாற்றி கின்ருன். (I) கொலைபுரிய மூண்டுகின்ற கொடியவர்கள் குலமகன் வாய் மொழியைக் கேட்டு கிலைகுலைந்து நெஞ்சுருகி நெடிய வாள் அயல்விசி நேரே ஊர்போய்த் தலைவனிடம் கிலேமையெலாம் தவருமல் உரைத்து கின் ருர் சதிபுரிந்த புலேயவனும் ஓடிவந்து புதல்வனடி விழ்ந்தழுது புகல் அடைந்தான். (போசம்) (2) நேர்ந்துள்ள நிலைகளை நேரே கண்டு ஈண்டு நெஞ்சம் வியந்து நிற்கிருேம். கொலை செய்ய மூண்டு கொடிய வாள்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/155&oldid=1327541" இலிருந்து மீள்விக்கப்பட்டது