பக்கம்:தரும தீபிகை 6.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2079. கழ்ந்த போதும் இக் குலமகன் யாதும் அஞ்சாமல் நெஞ்சம் ளிைந்து நேரே பேசி யிருக்கிருன். இவனது திடகைரியம் கொலைஞரையும் வசப்படுத்தியது; கொடிய சதிகாரனையும் ஆணப்படுத்தியது. மனவுறுதி மனிதனே அதிசய நிலையில் உயர்த் .கிறது. மைேதிடக்கை தை ரி ய ல ட் சு மி என்று முன்னேர் ..,வித்துள்ளமையால் உயிர்க்கு அது புரியும் உறுதி நலனே உண ! கும். எதை இழந்தாலும் கைரியத்தை இழக்கலாகாது. “Wealth lost, something lost; honour lost, much lost; Courage lost, all lost.” (Goethe) செல்வம் இழந்தால் சிறிது இழந்ததாம்; மானம் இழங் கால் பெரிதும் இழந்ததாம், தைரியம் இழந்தால் எல்லாம் இழக் த.காம்.' என கெதே என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் அங்ங்னம் கூறியிருக்கிரு.ர். உறுதியானதைரியம்உய்தி தருகிறது.

==

10. இன்றுபோய் நாளைவா என்று ரகுராமன் அன்று மொழிந்த அருள்மொழியை-என்றுமே வீர. வுலகம் வியந்து புகழ்ந்துவரும் திர ைேலயைத் தெளிந்து. (ώ) இ-ள் தன்னேடு போராடித் தோ ல்வி அடைக் து நின்ற இராவ வனே நோக்கி ஐயா! படைகளை இழந்து மெலிந்து போய்ை! அன்று போய்ப் போர்க்கு நாளை வா! என்று இராமன் அருள் | liந்து மொழிக்க அக்கப் பெருக்ககைமையை நினைந்து வீர அலகம் இன்றும் வியங் து புகழ்க் து உவந்து வருகின்றது என் க. விரம் என்று கூறியவுடனே அது போர் புரியும் இயல்பி . ஆ, இமிசை நிறைந்தது; கோரமான கொடிய கொலேகள் பல :க நேர்வது என யாரும் எண்ண நேர்வர். அவ்வாறு எண்ணி ாம். விரக்கை նI வரும் வியந்து போற்றி நயந்து வருகின்ருர். ஊழிக் காலத்தில் அகில வுலகங்களையும் அழித்து ஒழிக்க வல்ல வீரம் உ ருத்திர மூர்த்தியிடம் உள் ளது. பொல்லாரைத் .ாஃலத்த நீக்கி கல்லோரை ப் பா துகாக்கும் விர ம் திருமாலிட ம் ஆவியிருக்கிறது. உயிர்களை முறையே படைத்து விடும் திறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/156&oldid=1327542" இலிருந்து மீள்விக்கப்பட்டது