பக்கம்:தரும தீபிகை 6.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 208 L இரக்கம் இன்றி யாண்டும் வலிந்து இடையூறுகள் புரிந்து வந்த அரக்கர் இனத்தை அடக்கி ஒடுக்க விர வேந்தனப் இராமன் தோன்றினன். இலங்கை வேங்கன் செய்த மாயவஞ்சனே இத் காயநெஞ்சனுக்கு மிகுந்த கோபக்கை மூட்டியது. தம்பியோடு வானரங்கள் துணையா இலங்கை புகுந்து வளைந்தான். நீதிமுறைப் படி முதலில் அங்கதனைத் துரது விடுத்தான்; யாதும் இசையா மையால் போர் மூண்டது; அரக்கர் திரள்கள் மாண்டன; இறு தியில் இராவணன் உறிதியாய் எதிர்ந்து போராடினன். இவ் விரன் எதிரே யாவும் இழந்த படுதோல்வி அடைந்து பரிந்து கின்ருன். அவனது நிலைமையை நோக்கி இக்குல விரன் இரங்கி குன். பொருள் பொதிந்த மொழிகளை அருள் சுரங் து மொழிங் கான்: ஐயா! உன்னேடு வந்த சேனைகள் யாவும் அடியோடு நாசமாய்ப் போயின; பிரசண்ட மாருகத்தின் எதிரே அகப் பட்ட செக்கைகளைப் போல் எல்லாம் செக்த ஒழிய நீ ஒற்றை ஆளாய்த் தனியே நிற்கின்ருப்; இன்று உன் ஊருக்குப் போயி ருந்து தேகத்தை நன்முகக் கேற்றிக் கொண்டு உனக்கு வேண் 1,டய பெரிய பல சேனைகளோடு மீண்டு வந்து நாளை என்னேடு போராடலாம்; இந்த வேளை உனக்குச் சரியில்லை; கோல்வியை கினேந்து வருந்தி நில்லாதே; விரைந்து போ! நாளை வா!' என இவ் விரக்குரிசில் இவ்வாறு வெற்றி விருேடு கூறி விடுத்தான். இது எவ்வளவு பெருங்கன்மை! எத்துணை உத்தம விர்ம்! ப்த்துணர வேண்டும். அமரர் முதல் யாரும் வெல்ல முடியாத ால்லாத இலங்கை வேங்கன் எல்லா ப் படைகளையும் இழந்து } (سها கின்ருன். யாண்டும் கோல்வி கண்டு அறியாதவன் ஈண்டுத் தோல் வியடைந்தான்; சமையம் வாய்க்க.க என்று உடனே கொன்று .."ழ்க்காமல் இவ் வென்றி விரன் நன்று கூறி அவனே க் தேற்றி அனுப்பிஞன். அந்த அருமைப் பண்பை உலகம் போம்.அறுகிறது. வேளேமிக வாய்த்ததென்று விழ்த்தாமல் மேவலனே நாளே வா என்றருளி நல்கின்ை---தோளேய்ே இன்றுனேயாக் கொண்ட இராமன் கொடைவீரம் என்றுமுல கேத்தும் இசைந்து. அன்று முதல் இன்.று வரை கோன்றியுள்ள விரர் யாவரும் இவ் விர வ ள் ள ல் எதிரியிடம் புரிந்துள்ள அரிய அதிசய 261

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/158&oldid=1327544" இலிருந்து மீள்விக்கப்பட்டது