பக்கம்:தரும தீபிகை 6.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2083 இராம நீதி. நீதிக்கு கிலேயமாய் கிறையருளுக்கு உறைவிடமாய் கேர்மை வாய்மை போதிக்கும் தருமகுண புனிதனும் ரகுராமன் போர்வில் வாங்கிப் பேதிக்கும் பொல்லாத அரக்கர்குலம் இல்லாமல் பேர்த்து எறிந்தான் மாதிக்கும் புகழ்கின்ற மகிமையொடு கின்றுள்ளான் மன்னர் ஏ.றே. (2) (இந்தியத்தாய் கிலே) தீயோரைத் தீர்த்து நல்லோரைக் காத்திருத்தலால் வீர வள்ளல் என இராமன் விழுமிய புகழோடு விளங்கி யுள்ளான். விரமும் கொடையும் மன்னரை மகிமைப்படுத்தி வருகின்றன. உயிர்போற் றலையே செருவத் தானே; கொடைபோற் றலையே இரவலர் நடுவண்; பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி! கின்வயின் பிரிந்த நல்லிசை கனவினும் 5 பிறர்கசை அறியா வயங்குசெங் காவிற் படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப! கடவுள் அயிரையின் கிலே இக் ■ 9 கேடில வாக பெருமகின் புகழே. (பதிற்றுப்பத்து, 79) , சே ர ல் இ ரு ம் பொ றை என்னும் மன்னனுடைய வீரம் கொடைமுகலிய நீர்மைகளைக் குறித்து இது விளக்கியிருக்கிறது. அரிசில்கிழார் என்னும் சங்கப்புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். கவியின் பொருள் நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி கானுக. வேக்க முறையில் வீரம் எந்திய சிராப் இசைந்தள்ளது. உயர்ந்த அரசர்கள் பரம்பரையாய் ஒளி புரிந்து வந்துள்ள மையால் சிறந்த வீரர்கள் தோன்றி அருந்திறல்களை ஆற்றி யுள்ளனர். இந்த நாட்டு வீரர்களுடைய போராற்றல்களைக் குறித்து எந்த நாட்டவரும் வியந்திருக்கின்றனர். பெரிய அறி ஞரும் அரிய தளபதியும் ஆன சர் சிரல் என்பவர் எழுதியுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/160&oldid=1327546" இலிருந்து மீள்விக்கப்பட்டது