பக்கம்:தரும தீபிகை 6.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2084 கா. ம. கீ பின் க துரலில் இந்தியரின் விரம் அதிசயமுடையது என மிகவும் வியந்து புகழ்ந்து வரைந்துள்ளார். ஒன்று அயலே வருகின்றது. “The Indian army has a fine record for gallantry and it is a great fighting engine.” 'இந்தியப் படை வீரத்தில் உயர்ந்தது; போராடலில் சிறந்த வல்லமை யுடையது” என்னும் இது இங்கே ஊன்றி உணர வுரி யது. அங்கிய நாட்டாரும் இக்காட்டு வீரரைப் போற்றுகின்ருர். ஜெர்மன் சக்கர வர்த்தியான கெய்சர் இந்தியர் சிறந்த போர் விரர்’ எனத் தனது அரசவையில் ஒரு முறை வியந்து பேசி யிருக்கிரு.ர். யாரும் புகழ விரகா டாப் இது விறுகொண்டுள்ளது. அகில வுலகங்களிலும் தலைசிறந்த விர னப் இராமன் நிலவி கிம்கிருன். இவ் விர வள்ளலின் அருந்திறலும் பெருந்தகைமை யும் அருள் நீர்மையும் எவரும் யாண்டும் துதிசெய்துவர என்றும் ஒளிபுரிந்து வருகின்றன. உத்கம விரன் உயர்ந்து திகழ்கின்ருன். விரன் கேண்மை கூர் அம்பு ஆகும். (கொன்றைவேந்தன்) என் அறு ஒளவையார் இவ்வாறு கூறி யிருப்பது விரக்தின் - மேன்மையை வியந்து சிந்திக்கச் செப்கிறது. நாட்டைப் பாது காக்கும் ஆட்சிக்கு விரர் உயிராதாரமாயுள்ளமையால் அவரது உயர்நிலை உணரவக்கது. வீரம் பேணி வியன் புகழ் பூனுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. விரம் அரசுக்கு உரிமையான உறுதி. அரிய வினைகளை ஆற்ற வல்லது. பெரிய மேன்மைகள் பேணி யருள்வது. அதிசய ஆற்றல்கள் அமைந்தது. விரம் உடையான் வியன் புகழ் அடைவான் போர் வீரமே புகழ் விர மாம். நல்ல விரரை எல்லாரும் புகழ்வார். நாட்டுக்கு வெற்றியை அவர் நாடி வருவார். கூற்றுவன், கேரினும் ஆற்றல் குறையார். மாற்ருன்பாலும் மனம் இரங்கி யருள்வார். அக-வது வீரம் முற்றிற்று. ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/161&oldid=1327547" இலிருந்து மீள்விக்கப்பட்டது