பக்கம்:தரும தீபிகை 6.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2089 ன்.றம் கிலை யில்லாத இவ் வுலகத்தில் என்றும் கிலேயாப் பக்த கி/ம்பது புகழே. அது அரிய செயல்களாலும் பெரிய ல்புகளாலும் உரிய காப் வருகிறது. கல்வி சிலம் ஞானம் முதலியவற்ருல் புகழை அடையலாம் ஆயினும் கொடை ல் அடைவதே உயர்தரம் உடைய காப் ஒளி வி.இ எழுகிறது. “புரிகின்ற கொடைவழியே புகழ்வெளியாய் எவ்வழியும் விரிகின்ற ஒளிவிசி வியனேடு விளங்குமால்.” புகழ் விளையும் வழியை இ.த தெளிவாக விளக்கியுள்ளது. ஈவார்மேல் கிற்கும் புகழ். (குறள், 282) என்ருர் தேவர். எளியவர்க்கு அளிசெப்து உதவும் ஈகையாளரிடமே புகழ் செப்து இங்கி கிற்கும் என்ற கல்ை கொடைக்கும் புகழுக் . . . உள்ள உறவுரிமை புலனப் கின்றது. புகழின் காயாயுள்ள க்ககைய கொடையை புடையவரே எத்தகைய நிலையிலும் . பெற்ற கீர்த்தியாளராப் o_ லகில் நிலவி கிற்கின்ருர், ஆய் என்பவன் குறுநில ப ன்னன்; பாண்டி நாட்டின் ன் பகுதியில் இருக்கவன், சிறந்த கொடையாளி; இவனது கநிலையை வியந்த அக்காலத்திலிருந்த சங்கப் புலவர் பலரும் !ர்க் திருக்கின்றனர். அவருள் ஏணிச்சேரி முடமோசியார் என் இவனே நேரே காண வந்தார்; கண்டார்; வந்தவர் எவரை வங் த உபசரித்து இவன் உதவிபுரிகிற நிலைமையையும் நீர் யையும் நோக்கி நெஞ்சம் மகிழ்ந்தார். காப் அன்பு புரிகிற நீ உலக சோதியாய் விளங்குவாப்!” என்று இவனே முக்த புகழ்ந்தார். அப்பொழுது வானத்தை அண்ணுக் து க்கிச் சூரியனைப் பார்த்து இச் சீரியனே வார்த்து ஒருபாட்டுப் ர்ை. அதன் ஒரு பகுதி அயலே வருகிறது. விருக்திறை கல்கும் நாடன் எங்கோன் கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல வண்மையும் உடையையோ ஞாயிறு! கொன் விளங் குதியால் விசும்பி ேைன.” (மோசியார்) 'ஒ சூரியா! நீ உயர்ந்த ஆகாயத்தில் வினே ஒளிவிசி உலா .ன் ருயே அன்றி எங்கள் ஆயைப்போல் காயன் போடு விருங் கரை ப் புரக்கருளி வருக்தி வைக் கவர்க்கு எதையும் வாரிக்கொ 262

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/166&oldid=1327552" இலிருந்து மீள்விக்கப்பட்டது