பக்கம்:தரும தீபிகை 6.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2090 த ரு ம தி பி ைக டுக்கும் வண்மை உன்னிடம் இல்லையே, நீ வெயிலைப்பரப்பிச்சுடு கின்ருப்; இவன் கொடையைப் பரப்பி எல்லார் உ ள்ளங்களையும் குளிர ச் செப்கின்ருன்; நீ பகலில் மாத்திரம் ஒளி செய்கின்ருய்; இவன் இரவு பகல் என்றும் புகழ் ஒளி விசிப் பொலிந்து விளங் குகிருன்.’’ எனப் புலவர் உள்ளம் கனிந்து கூறியுள்ளமையால் இவனது இனிய நீர்மைகளையும் ஈகையின் சீர்மைகளையும் நாம் நேரே உணர்ந்து உவந்து நெஞ்சம் தெளிந்து கொள்கின்ருேம். பொருள் கிறைந்திருந்தாலும் ஈகை இல்லையானல் அந்தச் செல்வன் எள்ளி இகழப்படுகிருன்; இயன்ற அளவு கொடுத்து வருபவனே உலகம் உவக்க புகழ்ந்து வருகிறது; கொடையாளி யைப் பகைவனும் மதித்துப் போற்றுகிருன் கொடுப்பது அரிய செயல் ஆதலால் அகன யுடையவன் அதிசய மேன்மையை அடைந்து கொள்கிருன். அருமை யாண்டும் பெருமை கரும். அயலார் வாழச் செயல் புரிபவன் உயர் மனிதன் ஆகின் முன். கன்னலமே கருதிக் கன்பாடே நோக்கித் தன் வயிற்றை யே கிரப்பிக் கன்னையே தயங்து வியந்து எவ்வழியும் சுய நோக் கமாய் மயல் மண்டி புழலுகிற மனித சமுகாயத்துள் பிறர்நலம் கருதிப் பிறர்க்கு இரங்கி உதவுவது அரியபெருமையாய் வந்தது. பொருளில் பெருமோகம் கொண்டு மருள்மண்டி நிற்பவர் யாதும் ஈயாமல் இருள்மூடி இழிந்து கழிகின்ருர்: பொருளின் நிலைமையை உணர்ந்தவர் அருள் புரிக்க உதவித் தெருள் நிறைந்து கேசு மிகுந்து திகழ்கின்ருர். ஈகையால் இகமும் பரமும் இன்ப மாகிறது. இருமையும் இனிமையா ஈகல் எய்துமே என்பதுமறிக. சாதல் வந்து அடுத்த காலும் தனக்கொரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும் காஅறும் புகழுடம்பு இருக்கும்; அந்தக் கோத அ புகழின் யாக்கை கொடையில்ை செல்வம் கூர வாழ்தலே யுடையார் அன்றே வானமும் வணங்கு நீரார். (விகாயக புராணம்) கொடையினல் உளவாகும் மகிமை மாண்புகளை இகளுல் உணர்ந்து கொள் கிருேம். தன் உயிர்க்கு ஊதியமான உறுதி கலங்களைப் பருவம் உள்ள பொழுகே செய்து கொள் பவர் பிறக்க பிறவியின் பயனே விரைந்து பெற்றவராகின்ருர், அங்க னம் பெருகவர் பேதைகளாய் இழித்த ஒழிக் து போ கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/167&oldid=1327553" இலிருந்து மீள்விக்கப்பட்டது