பக்கம்:தரும தீபிகை 6.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 209 Ꮮ பிறர்க்கு இகமா உதவுவது புண்ணியமாய் வந்த கன் உயிர்க்கு உறுதியாய் நன்மை புரிகிறது; அந்த உபகார சீர்மையை இழக் தவன் தனக்கே அபகாரம் செய்தவனகிருன். ஈதல் உயிர்க்கு ஊதியம் எனத் தேவர் கூறியது பொருள் பொதிக்க அருள் மொழி. இர க்கமும் ஈகையும் இல்லையானல் அந்த மனித வாழ்க் கை அரக்கத் தன்மையாய் இழிந்து அவலமடைந்து கமிகிறது. கைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்கு ஒன்று ச.கைக்கு எனேவிதித் தாயிலையே இலங்கா புரிக்குப் 'பாகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுக்த வாகைச் சிலேவளேத் தோன்மரு காமயில் வாகனனே. (கந்தர் அலங்காரம் 54) தளர்ந்தவர்க்கு ஈவது உயர்க்க பிறவிப்பேறு என்று அருண :பிகாகர் ஆவலோடு மறுகி உருகி ஆண்டவனிடம் இவ்வாறு வேண்டியிருக்கிருர். கொடுப்ப கால் புகழ் வருகிறது; புண்ணி ա 17, விளைகிறது; உயிர் உயர் கதி அடைகிறது; ஆகையால் கோடை ஆவித்துணையாய் அதிசய இன்பமாய்க் கருத வந்தது. ஆகத்தில் கன் கொடைப்பெருமையை அறிந்துளோர் இல் என்.அறு அகத்தின் காமமும் உரை செயார்; அவர் அரிதாகத் தொகுத்த ஒர் பொருள் நல்குவர் என்பது என் அதுணிந்து 'குத்த ஆவியும் கொடுப்பரால் வேண்டுமுன் விரும்பி. o (திருக்கூவப் புராணம்) கொடை இருமையும் இன்பம் தரும் பெருமையுடையது ஆகலால் அதன் மகிமையை உணர்ந்தவர் இல்லை என்ற சொல்லை ம/pங்.தும் சொல்லார்; ஈட்டிய பொருளை மாத்திரமா? இனிய ய யிரையும் அவர் கொடுக்கத் துணிவர் என இது குறித்துள்ளது. ai" டுக்கு இல் என்று ஒரு பெயர் உண்டு; நல்ல கொடையாளி .ன் அந்தப் பேரைக் கூடச் சொல்ல அஞ்சுவர் என உரைத் |lருப்பது ஒர்க் து சிங் திக்க வுரியது. யாதும் இல்லை என்று வரு வோர்க்கு எல்லாம் உண்டு என்று உள்ளம் உவந்து கொடுப்பது ய யர்க்க வள்ளல்களின் இயல்பு; பழகி வந்துள்ள அங்க கல்ல முக்கத்தால் இல்லை என்னும் பொல்லாத சொல்லை அவரது இனிய வாய் சொல்லாது; யாண்டும் இகமே சொல்லும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/168&oldid=1327554" இலிருந்து மீள்விக்கப்பட்டது