பக்கம்:தரும தீபிகை 6.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1940 த ரும பிே ைக கொண்டமையால் அக்கப் பொருளை நினேந்து மகான்கள் உருகு கின்றனர். தத்துவக் காட்சியில் எ ழுக்க அந்த உத்தம உருக்கம் உலக உள்ளங்களை உருக்கி உயர் கதிகளை அருளி வருகிறது. உயிர்க்கு உண்மையான காயும் தங்தையும் தெய்வமே என் மது போல் அரசனும் அமைந்திருக்கிருன். செய்து வரும் ஆதி ரவை நோக்கி வையம் அவனே வாழ்க்கி வருகிறது. காப்புத் தெய்வம் என மன்னன் மாட்சிமை பெற்றிருப்பது அவனது ஆட்சித்திற்னேயும் அருளி வரும் நலனையும் அறிவுறுத்தி கின்றது. எல்லாவற்றையும் of ங்கும் நன்கு அறிந்து வரும் கடவுள் போல அரசனும் உலககிலேகளே ஒர்க் து உணர்ந்து முறை செய்ய வுரியவளுப் மருவியிருக்கிருன். கூரிய அறிவுக் காட்சியால் சீரிய அரசாட்சி சிறந்து வீரிய நிலையில் விளங்கி வருகிறது. எல்லார்க்கும் எல்லாம் கிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். (குறள், 582) உ. ஒ நி மக்களுடைய நிலைகளையும் நிகழ்ச்சிகளையும் அரசன் சாளும் காடி அறிக் து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொண்ட போதுதான் குறைபாடுகளைக் கண்டு குணம் செய்ய முடியும்; அரசின் முறையும் இனிதாம் என இது முடிவு செய்துள்ளத். தன் காட்டில் யாதொரு கேடும் கோமல் சாடிக்காத்து மாந்தர் பாண்டும் மகிழ்த் து வாழ்ந்து வரும்படி செப்வதே வேங்கன் தொழிலாம்; இந்தக் கடமையைச் செய்து வரும் அளவே அவன் தலைமையாய் கிலைத்து வருவான்; முறைமை தவ றின் இறைமை குன்றிச் சி.டிமையாய் இழிச்து படுவான். தேச மக்கள் இனிது வாழ நீதியோடு பாதுகாக்க வுரிய அரசன் அரிய பல நீர்மைகள் தோய்ந்து நெறிமுறையே ஒழுகி வர வேண்டும்; சிறந்த அரசரது உயர்ந்த நிலைமைகளை அயலே வரும் பாடல்களில் கான வருகிருேம். -- ஏடவிழ் பைந்தார் இமையோர் பதம் பெறினும் காடு நடுங்க நன்கல்லவை புரியார்: வேடர் பரிவேட்டம் செய்யார்; வினேதருஞ் குது ஆட கினேயார் மட்டு உண்ணுர் அரசரே. (f) குரவர் அமைக் காப்பர் செய்ங்கன்றி கொல்லார் கரவடரைக் காய்வர் பழி கண்னேறட்டம் செய்யார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/17&oldid=1327389" இலிருந்து மீள்விக்கப்பட்டது