பக்கம்:தரும தீபிகை 6.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2093 துறு பேருள் ஒரு வீரனைக் காணலாம்; ஆயிரம் பேருள் புலவனேக் காணலாம்; ஏழைகளே எள்ளி இகழாமல் உள் שoיג: ளம் உவந்து கொடுக்கும் கெடையாளியை உலசமுழுவதும் கேடிஅைம் காணமுடியாது என இது காட்டியுள்ளது. இர வலரை எள்ளாமல் இனிய மொழி கூறி ஈயும் வள்ளல் எங்கும் இல்லை என்று முடிவு கூறிய இக் கவின்ய ஒளவையார் பார்த்தார்; மனித இனக்கை அடியோ டு மடமைக் கொடுமையில் கள்ளிவிட அந்தக் கிழவிக்கு மனம் இசையவில்லை; ஆகவே இக னேக் கழுவி ஒரு பாட்டுப் பாடினுள். அது அயலே வருகிறது. 'ஆர்த்தசபை நாற்ருெருவர்; ஆயிரத்தொன் ரும்புலவர்; வார்தை பதி ையிரத்து ஒருவர்;---பூத்தமலர்த் தண்டா மரைத்திருவே! தாதாகோடிக்கு ஒருவர் உண்டாயின் உண்டென்றறு.” (ஒளவையார்) கோடிமக்களுள் கொடை யாளி ஒருவன் இருக்கலா ம் என அருமை தோன்ற இங்கனம் ஐயமாய்க் குறித்திருக்கின் ருர். சதேஷா ஜாயதே சூர ஸஹஸ்ரேதைாச பண்டித: வக்தா சதள ஹஸ்ரேஷா தாதா பவதிவா. ந.வா. சூான் நூற்றில் ஒருவன்; பண்டிதன் ஆயிரத்தில் ஒருவன்; நல்ல பேச்சாளி நூருயிரத்தில் ஒருவன்; கொடையாளி. இருக்கி ருனே இல்லையோ கெரியாது என இச்சுலோகம் குறித்திருக்கி /றது. தருகிறவன் தாதா எனத் தகுதியான பேர் பெற்ருன். கொடுப்பது அரிய செயல்; கொடை மிகவும் அருமையானது; அதிசயமுடையது என்பது இங்கே நன்கு கெரிய வந்தது. தனது சுகத்தையே க ரு தி க் கன்னலமே எவ்வழியும் பெரிதும் எண்ணிவருவது மனித இயல்பாப் மருவியுள்ளது. இத் ககைய மனித இனத்தில் பிறர்க்கு இதமாய் இரங்கி ஈபவன் க்தம நிலைபளுப் உயர்ந்து ஒளிமிகுந்து விளங்குகின் முன். இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள. (குறள்,228) இல்லை என்னும் இளிவைச் சொல்லாமல் உள்ளம் உவக் து கொடுக்கும் கன்மை உயர்ந்த குல மகனிடத்தேதான் உண்டு என இது உணர்த்தியுளது. ஈகை இருக்கும் நிலையையும் ஈயாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/170&oldid=1327556" இலிருந்து மீள்விக்கப்பட்டது