பக்கம்:தரும தீபிகை 6.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2096 த ரும தீ பி ைக யையும் தலைமையையும் ஊன்றி உணராமையால் மானுடன் ஈனமா யிழிந்து ஊனமாய் ஒழிந்து போகிருன். கருமமும் கருமமும் உடலும் உயிருமாய் மருவியுள்ளன. முன்னது பொருள் முதலிய கலங்களை வளர்த்து வெளியே பெருமைப் படுத் துகிறது; பின்னது அருள் ஈ ைககளாயப் மருவி உள்ளே உயிரை மகிமைப் படுத்துகிறது. ஈ த ல் அ ற ம் என்ற தல்ை அகன் உரமும் உறுதியும் உணரலாகும். புண்ணியமே எண்ணிய யாவும் உதவி மனிதனைக் கண்ணிய நிலையில் உயர்த்து கிறது. அந்தப்புண்ணியம் கொடையிலிருந்து விளைந்து வருகிறது. ஆகவே அதனையுடையவன் உயர்ந்து உய்தி பெறுகிருன். என்னனும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால் பின்னவது என்று பிடித்திரா-முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம். (நாலடியார், 5) ஏதாவது ஒரு பொருள் கையில்கிடைக்கால் அகனை உடனே ஏழைகளுக்குக் கொடுத்து உ க ைல் க ள், அங்க உதவி எம பயத்தை நீக்கி உங்களை இன் பவுலகத்தில் கொண்டு போப் இனிது சேர்க்கும் என மனித சமுதாயத்துக்கு ஒரு ஞான போதனையை முனிவர் ஒருவர் இவ்வாறு போதித் தள்ளார். கொடையால் விளையும் கலங்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. பிறர்க்குச் சிறிது உபகாரம் செய்யும் போது அந்தமனிகன் கனக்கே பெரிய இன் பக்கைச் செய் கவனகிருன். இயன்ற அளவு சமுதாயத்திற்கு இகம்செய்கிறவன் உயர்ந்த வருகிருன். அயல் உவந்த வாழச் செயல்புரிந்து வருவது உயர் பெருங்ககை மையாய் ஒளிவிசி எவ்வழியும் இனிது மிளிர்கிறது. தனக்கு என்று ஒன்ருனும் உள்ளான்; பிறர்க்கே உறுதிக்கு உழந்தான். (குண்டலகேசி) இது க ட வு ள் வாழ்க்காக வந்துள்ளது. சீவ கோடி களுக்கு இதம்செய்வது தேவ நீர்பை யாப் ச் சிறந்து திகழ்கிறது. தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன். (மணிமேகலை,5) தனக்கு என்று ஒன்ரு னும் உள்ளான்; பிறர்க்கே உறுதி சூழ்ந்தான். (விர சோழியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/173&oldid=1327560" இலிருந்து மீள்விக்கப்பட்டது