பக்கம்:தரும தீபிகை 6.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2099 மனிதன் புண்ணியத்தால் உயர்ந்த வருகிருன்; பாவத்தால் காம்ந்து போ கிருன். புனித நினைவுகளும் இனிய செயல்களும் கருமமாப் வருதலால் அவற்றையுடையவன் பெருமை பெறுகி குன்; அவ்வாறு இல்லாதவன் எவ்வாறேனும் சிறுமையுறுகிருன். ஒத்த மனிதருள் சிலர் செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்ந்து சுகமாய் வாழ்வதையும், பலர் வறுமை மடமை முத விய சிறுமைகள் தோய்ந்து துக்கமாய் அலமந்து உழல்வகையும் லகத்தில் நேரே காணுகின்ருேம். இதற்குக் காரணம் என்ன? முன்னே நல்ல வினைகளைச் செய்தவர் நலமாய் வாழுகின்ருர்; அங்ங்னம் செய்யாதவர் எங்கும் அவலமாய்த் தாழுகின் ருர். நல்ல கருமங்களுள் கொடை உயர்ந்த கருமமாய் விளைந்து வருகிறது. பிறவுயிர்கள் இன்புற அது இகம் புரிந்து வருதலால் அகனச் செய்தவன் எவ்வழியும் இன்பங்களை அனுபவிக்க நேர் :ன்ருன். செய்த பலன் செய்தார்க்கு என்பது பழமொழி. கருமத் தின் விளைவுகளை இது உரிமையோடு மருமமாய்க் காட்டியுள்ளது. பாத்துாண் மரீஇ யவனேப் பசி என்னும் திப்பிணி திண்டில் அரிது. (குறள், 227) தனக்குக் கிடைக்க உணவை அயலார்க்கும் பகுங்து கொடுத்து உண்னும் இயல்புடையானைப் பசி என்னும் தீய கோப் பாதம் அனுகாது எனக் கேவர் இவ்வாறு கூறியிருக் 1.'ரு'ர். பிறர் பசியை நீக்குபவன் பெரிய பாக்கியவானப் என் ம் பசியின்றி யாண்டும் இன்ப வாழ்வு வாழ சேர்ந்தான். பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக்கு என் நா. கிமிராது; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உயிர்க்கொடை பூண்ட உரவோய்! (மணிமேகலை) ஏழைகளின் பசியைத் தீர்ப்பவனுடைய கீர்த்தி அளவிட விையது; உண்டி கொடுப்பவன் உயிரைக் கொடுத்தவனகிருன்; ஆகவே அவனது உதவி உயிர்க் கொடை ஆப் ஒளிபெற்று ம யர்ந்துள்ளது என்னும் இது ஈண்டு உணர்ந்துகொள்ளவுரியது. அற்ருர் அழிபசி தீர்ப்பதே ஒருவன் அருமையாப்ப் பெற்ற பொருளைப் பத்திர மா வைத்தற்குத் தக்க இடம் என அழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/176&oldid=1327563" இலிருந்து மீள்விக்கப்பட்டது