பக்கம்:தரும தீபிகை 6.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 100 த ரும பிே ைக ஒரு நிதி நிலையக்கை விழி தெரிய நாயனர் விளக்கியுள்ளார். அழியும் பொருளை அழியாமல் பாதுகாத்தற்கு வழிகாட்டியிருப் பது விழுமிய காட்சியாப் வெளியறிய கின்றது. நரம்பொலி பரந்த கோயில் கன்னுதல் மகளிர் அது வும் பெரும்பலிச் சோற்றின் ஈதல் பெரிதரி தாகும் ஏனும் - சுரும்பொலி கோதையார்தம் மனே வயின் துாண்தொறுஊட்டும் அரும்பலி அனேத்தும் ஈயின் அது பொருட் குன்று கண்டி ர். (சீவக சிந்தாமணி) அதிகம் கொடுப்பது அரிது; ஆயினும் சிறிது உணவு எவ ரும் கொடுக்கலாம்; அவ்வாறு கொடுக்கும் சிறுசோறு பெரிய மேரு மலையாய் அரிய மகிமைகளை அருளும் என இது குறிக் துள்ளது. குறிப்பைக் கூர்ந்து உணர வேண்டும். பொருட் குன்று = பொன்மலை. ஈகை மகாமேரு போல் மகிமை புரிகிறது. பிறவுயிர்கள் இன்புற முன்பு ஈந்து வந்தவன் பின்பு கன் உயிர் மாண்புற வேங்களுப் விளங்கி வருகின்ருன்; வரவே கொடை பிறவிக் குணமாய் அவனிடம் மருவியிருக்கிறது. கன் பிறப்பின் சிறப்பான கடமையாக அரசன் கொடையைப் பேணி வருதலால் இறைமாட்சியுள் அது உயர்வாப் இடம் பெற்று கின்றது. கோலும் குடையும் கொடையால் உயர்கின்றன. கொடையளி செங்கோல் குடிஒம்பல் நான்கும் உடையாம்ை வேந்தர்க்கு ஒளி. (குறள், 390) ஈகை இரக்கம் நேர்மையான நீதிமுறை குடிகளைப் பேனு தல் ஆகிய இந் நான்கு நீர்மைகளும் சீர்மையாக வுடையவன் உலக வேங்கர்கள் எ வரினும் உயர்க்க மன்னனப் ஒளி மிகுந்து விளங்குவன் என இது உணர்த்தியுள்ளது. இதில் கொடையைத் தலைமையாக வைத்திருக்கலால் அகளுேடு அரசனுக்கு உள்ள தொடர்பும் உரிமையும் தெரியலாகும். குலக் கடமையாய்க் கோனுக்குக் கொடை அமைக் துள்ளமையால் கொடைக் கடன் என அவனுடைய உண்மை நிலையை அது உணர்த்த நேர்ந்தது. 'படைக்கலக் கரணம் பல்வகை பயிற்றிக் கொடைக்கடம் பூண்ட கொள்கையன் ஆகிக் குறைவில் செல்வமொடு குமார காலம் கிறையுற வுய்த்து நீர்மையின் வழாஅ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/177&oldid=1327564" இலிருந்து மீள்விக்கப்பட்டது