பக்கம்:தரும தீபிகை 6.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2101 ஏமம் சான்ற இங்கில வரைப்பில் காமன் இவன் எனக் கண்டோர் காமுற.' (பெருங்கதை 5-8) நரவான தத்தன் என்னும் மன்னனே க் குறித்து வந்துள்ள இது ஈண்டு உன்னியுணரவுரியது. சிறப்புகள் சிங் திக்க நின்றன. கொடைக்கடம் பூண்ட கொள்கையன் எனக் குறித்திருத் தலால் அவனது ஈகையின் இயல்பு இனிது கெரிய வங்கது. s -- - = == == ** I = "ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் (இராமாயணம்) த சர கன் ஈந்து வங்க நிலையை இது உணர்த்தியுள்ளது. 'மங்குலின் எழுமடங்கு உதவும் வண்கையான” (நைடதம) நள மன்னனுடைய கொடையை இது குறித்திருக்கிறது. 'எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும் கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித் தண்ணியல் எழிலி தலையா தாயினும் வயிறுபசி கூர ஈயலன் வயிறு மா சிலியர் அவன் ஈன்ற தாயே.” (பதிற்றுப்பத்து சேரலாதன் என்னும் மன்னனது ஈதல் இயல்பை இது குறித்து வந்துள்ள குறிப்பு கூர்ந்த சிந்திக்கத் தக்கது. கோடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் என்ற கல்ை கொடையைத் தனது உரிமையான கடமையாக அவன் கருதி வந்துள்ளமை காை வந்தது. இன்னவாறு கொடுத்த வங்கமையால் குல மன்ன. நிலையான புகழோடு உலகின் தலைமையில் கிலைத்து கின்றனர். ஈந்தவர் உயர்க்க வேங்கரா ப் ஒளி மிகுக் து விளங்குகின் முர். ஈ யாதவர் யாண்டும் இழிந்தவராய்க் காழ்ந்து உழலுகின் ருர் மாசித்திங்கள் மாசி ைசின்னத் துணி முள் ளின் ஊசித் துன்ன மூசிய ஆடை யுடையாகப் பேசிப் பாவாய்! பிச்சைஎனக் கையகல் ஏக்திக் கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண்டு அறியாதார் சிவக சிந்தாமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/178&oldid=1327565" இலிருந்து மீள்விக்கப்பட்டது