பக்கம்:தரும தீபிகை 6.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வ 1941 இரவலருக்கு ஈவர் எதிர்ந்தோர் முனேயின் விரவு தமதுயிரும் எண்ணுர்கள் வேந்தரே. (2) தேவர் கிலேகடவார்; மேலோர் திறம் பிழையார்; காவின் இரண்டுரையார்; கன் கல்லவை புரியார்; காவல் முறைதிறம்பார்; காமச்செயல் பெருக்கார், பூவலயம் காவல் புரியும் புரவலரே. (3) தி யூட்டித் தாம் உண்ணும் செய்தவத்தோர் ஆனினங்கள் நோயூட்டு காயம் இகழ்ந்தியற்று கோன பிளுேரீர் வேயூட்டு தோளார் விருத்தர் சிறு பாலர்தமைத் தாயூட்டிப் போற்றுதல் போல் தார்வேந்தன் காக்குமால். (பிரமோத்தரகாண்டம் உண்மையான அரசனுடைய தன்மைகளை இவை உணர்ச் தியுள்ளன. பொருள் நிலைகளை ஊன்றி உணர்ந்து .ெ க - ன் ன வேண்டும். செருக்கு முதலிய சிறுமைகளின்றி பாண்டும் பெருக்தன்மையாளர ாப் எ வ்வுயிரை யும் இனிது பேணி வருவதே செவ்விய வேந்தர் சீர்மையாம். தாய் ஊட்டிப் போற்றுதல்போல் தார்வேந்தன் காக்கும் என்ற கல்ை மக்கள் பால் அவனுக்கு உள்ள உரிமையும் காப்பு முறைமையும் கன்கு தெரிய வங்தன. தாய் அன்பு தழுவி நிற்பதே தலைமையான அரசின் நிை மையாம். 'தாய் ஒக்கும் அன்பின்' எனப் புலவர் ப டு ம் புகழோடு தசரத மன்னன் பொலித்து கின்றது ஈண்டு உணர்ந்தி கொள்ளவுரியது. ஆகரித்து வரும் அளவே அரசு சீர்மையுறும். இன்னவாருன, அன்பும் ஆதரவு மின்றிப் பதவி மமதையும் பொருளாசையும் பெருகி அரசன் மருள் கொண்டிருப்பின் அந்த காடு சொந்து தவிக்கும் அவனும் அவகேடனப் இழிச்சி அழிந்து ஒழிவான். அரசு நீர்மை யின்றேல் சீர்மை குன்றும். “Ruin comes when the trader, whose heart is lifted up by wealth, becomes ruler. ** (pla۶o) பொருளாசையால் மருள் கொண்டுள்ள வணிகர் அரசு ஆள கேரின் காடு அழிவுற நேரும். ' எனப் பிளாட்டோ என் லும் மேல்காட்டுப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். ஆட்சி புரியவுரியவன் எத்தகைய உத்தம கிலேயில் இருக்க வேண்டும் என்பதை இதல்ை சன்கு உய்த்து உணர்ந்து கொள்ளுகிருேம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/18&oldid=1327390" இலிருந்து மீள்விக்கப்பட்டது