பக்கம்:தரும தீபிகை 6.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2 103 சடையனே அயன்றைத் தலைவனே நீர்போய் உடையது கேண்மின் உறுதியுள்ளோரே. (புகழேந்தி) சடைய வள்ளலின் கொடைத் திறக்கை இது குறித்திருக் கி.ம.து. எதைக் கேட்டாலும் இல்லை என்னுமல் ஈய வல்லவன் ைனும் இகளுல் அவரது வண்மையும் திண்மையும் வாய்மை யும் உணர வந்தன. ஈகையாளன் இருமையும் இனிது ஆளுகிருன். கொடுத்த வருகிற கொடை புண்ணியத்தைக் கொடுக்கரு ளுகிறது; ஆகவே அதனை புடையவன் உயர் நிலைண்ய அடைந்து கொள்கிருன்; கொடாகவன் யாதொரு பலனும் இலனப் இழிந்து போதலால் உயிரின் ஊதியக்கைமுழுதும்.அவன் இழந்தவனகிருன். உயிர்களுக்கு உதவி புரியின் உயிர்க்கு உயிரான பரமன் உவகையுறுகிருன்; ஆகலால் ஈகையாளன் ஈசன் - அருளை அடைந்து கொள்கிருன், ஈ யாதவன் அதனே இழந்து இழிகிருன். இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார் பரப்புர்ே கங்கை தன்னேப் படர்சடைப் பாகம் வைத்தாா அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாற ஞரே. (தேவாரம) ஈகின்றவர் தெய்வத் திருவருளை யடைந்து பேரின்ப நிலைக் குச் செல்கின் ருர், ஈ யாதவர் இழி நிலைக்குப் போகின் ருர் என அப்பர் இப்படிக் குறித்திருக்கிருர். காப்பவர்க்கு நரகம் என்றத் ல்ை உலோபத்தின்விளைவும் உலோபியின் துயர மும் அறியவந்தன. சீவ இகம் தேவ பகமாய்க் திகழ்கிறது. பிறவுயிர்களுக்கு உபகாரம் செய்து வருகிறவன் உயர் கதியாயப் உய்தி பெறுகி ருன். பகுத்தறிவுடைய மனிதப் பிறவிக்குப் பயன் பகுத்த உண்டு பல்லுயிர் ஒம்பி எவ்வழியும் நல்லவனப் வாழுவதேயாம். “God divided man into men, that they might help each other (Seneca.) ஒருவருக்கு ஒருவர் உதவி செப்து கொள்ளவே மனிதருக் குள் மனிதனைக் கடவுள் வகுத்தருளினர் என்னும் இது இங்கே அறிய வுரியது. பிறவுயிர்கள் பால் இதம் புரிவது உயர் அறமாட் ஒளிமிகுந்து உறுதிகலங்கள் சுரந்து உய்தி புரிந்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/180&oldid=1327567" இலிருந்து மீள்விக்கப்பட்டது