பக்கம்:தரும தீபிகை 6.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 கொடை 2 107 மனிதனுடைய குற்றம் குறைகளை மறைத்து அவனே மிக வும் மகிமைப் படுத்தியருளும் ஆற்றல் கொடைக்கு அமைந்தி ருப்பது அதிசய வியப்பாயுள்ளது. கன் உயிர்க்கு இனிய பொருளைப் பிறவுயிர்கள் இன்புற உதவுகின்ருன் ஆதலால் அந்த அரிய தியாகம் பெரிய மேன்மையாய் உயர்ந்து ஒளிவிசிவந்தது. “Money is blood and life to mortals” (Antiphanes) பொருள் மக்களுக்கு உதிரமும் உயிருமாயுள்ளது” என் லும் இது இங்கே உணர வுரியது. இத்தகைய அருமைப் பொ ருளை வள்ளல் வாரி வழங்குவதால் அந்த வண்மை அவனைத் தேவன் ஆக்கியருளுகிறது. கொடையைச் சூரியனேடு நேர் வைத்தத புகழ் ஒளி வீசும் பொலிவு கருதி. கொடுத்து வாழுக. 817. பேடியரும் வீரர் பெயரா திறந்தக்கால் ஒடினரேல் வீரருமோர் பேடியரே-கோடி இருப்பினும் ஈவில்லார் இல்லாரே என்றும் இருப்பவரே ஈவார் இவண். (எ) இ-ள் மீண்டு திரும்பாமல் போரில் மூண்டு இறந்தால் பேடிய ரும் விர சாப் விளங்கி நிற்கின்ருர், புறங்காட்டி ஒடினல் வீரரும் பேடிகளாயிழிந்த படுகின்ருா; கோடி பொருள் இருந்தாலும் ஈதல் இல்லார் யாதும் இல்லாதவரா யிழிகின்ருர், ஈபவர் எல் லாம் உடைய ராப் பாண்டும் உயர்ந்து திகழ்கின்ருர் என்க. செய்யும் செயல்களைக் கொண்டே மனிதனை வையம் அறிந்து வருகிறது. பேச்சும் செயலும் ஒருவனே கிறைது.ாக்கிக் காட்டும் ஆயினும் முன்னதினும் பின்னகே உண்மையான கருவியாம். சிலர் ஆ வார மாப்ப் பேசுவர்; அவருடைய பேச் சைக் கேட்டபோது அவரைப் பெரிய கரும விரர் என்று பிறர் கருத நேர்வர்; காரியம் நேரும் போது யாதம் செய்யாமல் அயலே அவர் ஒதுங்கி விடுவர். காரியவாதிகள் வீரியம் பேசார், 'பெரும் பேச்சு வெறும் வீச்சு” என்பது பழமொழி. பகட்டான வார்த்தைகளைக் கொண்டு மனிதனை மதிப்பது

  1. -- . . . . o - -- on • *- --- மடமையாம் என இது காட்டியுள்ளது. அறிவு சலம் சுரங் து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/184&oldid=1327572" இலிருந்து மீள்விக்கப்பட்டது