பக்கம்:தரும தீபிகை 6.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 l l 0 த ரு ம தீ பி ைக ஈவாரே என்றும் இருப்பவர் என்றது கொடையாளிகள் சிரஞ்சீவிகளாய்ப் புகழ் ஓங்கி நிலைத்து நிற்கும் கிலைதெரியவந்தது. பாரி த.இ.சி பலிகன்னன் ஆதியோர் ஓரின் இனேயில் வணிகம் உஞற்றினர் நீரின் எழுத்தேர் கிலேயாப் பொருள் கொடி இப் பேரா கிலேப்புகழ் பெற்று (இன்னிசை) மாவலி, கன்னன், கதீசி, பாரி முகலாயினேர் கொடையால் நிலைபெற்ற புகழோடு நிலவி நிற்கும் கிலையை இது சுவையாப் விளக்கியுள்ளது. நிலையாக பொருளைக் கொடுத்து என்றும் நிலையான புகழைப் பெற்றுக் கொண்டார் ஆதலால் யாரும் இணையில்லாத அதிசய வணிகர் என இவ்வாறு கவி துதிசெய்து கூறினர். தந்தவன் கரணி ஆள வந்தவன் என்க. - பிறர்க்கு உரிமையோடு உதவிபுரிவதால் உனக்குப் புகழும் புண்ணியமும் வருகின்றன; இம்மையும் மறுமையும் பெருமை ஆகின்றன; ஆதலால் ஈதலை இனிது பேணி இசையும் இன்பமும் பெறுக. மன்னுயிர்க்கு இகம் செய்து வாழ்வதே மகிமையாம். _ 818. வாரி கடந்து வருக்தித் தொகுத்தெவர்க்கும் மாளினை கின்று மனமிரங்கிப்-பாரிலென்றும் ஈங் துவங்தார் அன்றே இருமையிலும் பேரின்பம் சேர்ந்துவந்தார் ஆவர் சிறந்து. )عy( இ-ள் கடல் கடந்து சென்று உடல் வருக்தி உழ்ைத்தப் பொரு ளைத் தொகுத்து எவர்க்கும் உளம் இரங்கி மாரிபோல் ஈந்து வங் தவரே உலகில் உயர்ந்து கின்ருர்; இம்மை மறுமை என்னும் இருமையிலும் பேரின்பமுடையராப் அவர் பெருகி. யுள்ளார். அரிதின் முயன்ற அரும்பொருள் கட்டிப் பெரிகம் ஈக்க பெரும் புகழ் காட்டிப் பேரின்பம் கானுக என இது காட்டி யுளது. சிறந்த பிறவி பெற்ற பயன் சீவர்களுக்கு இரங்குவதே. உலக வாழ்வு பொருளால் நடந்து வருதலால் அதனை யாவ ரும் ஆவலோடு கேட நேர்ந்தனர். கேடுகின்ற வழிகளும் துறை களும் பாடுகளும் பலவாய் விரிக்கன. பிறந்த நாட்டில் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/187&oldid=1327575" இலிருந்து மீள்விக்கப்பட்டது