பக்கம்:தரும தீபிகை 6.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கொடை 2 111 பொருளை ஈட்ட இயலவில்லையானல் அயல் நாடுகளை நோக்கித் கேட்டாளர் திரண்டு செல்வது இயல்பா ப் அமைந்தது. அவ்வாறு செல்லுங்கால் இடையே தடையாயுள்ள காடு மலை கடல்களைக் கடந்த போக மூண்டார். கலம் ஏறிக் கடல் கடப்பது பொருள் காட்டம் உடையார்க்குக் கலைமையாயுள்ள மையால் வாரி கடந்து என்பது முதன்மையாய் வந்தது. பல நதிகளிலுமிருந்து வந்து பாப்கின்ற ர்ேகளை யெல்லாம் வாரி வைத்துக் கொண்டு ஆழ்ந்து பரந்து நீண்டு நிறைந்துள்ள மையால் கடலுக்கு வாரி என்று ஒரு பெயரும் வந்தது. பொருள் வாரி வர இருள் வாரி ஏறிஞன் என ஈட்டம் கருதிக் கப்பல் எறிப் போன ஒருவனக் குறித்து இப்படி உரைத்திருக்கின்ருர். இருள் வாரி= கருங்கடல். திரை வரை நீக்கல் பொருளை ஒர்ந்தே. 'திரை கடல் ஒடியும் திர வியம் தேடு' என்று ஒளவையார் இவ்வாறு வருவாய்க்குக் தறைவாப் கூறியிருக்கலால் பொருள் சட்டத்துக்கும் கடல் ஒட்டக்கக்கும் உள்ள உறவுரிமை உணர லாகும். செழித்த நாட்டை நோக்கிச்செல்வம்ஈட்டச்செல்கிரு.ர். ாது பிரிய முடியாக பிரிய மனைவியையும் பிரிந்து பொருளை நாடி மனிதன் அயலே போதலால் அகன் மேலுள்ள ஆசையும் பாச மும் அறிய வங்கன. பெண்ணினும் பொன் மேல் ஆவலாயது. புதிதாப் மனம் புரிக்க ஒரு மணமகன் தனது அருமை மனேவியோ டு உரிமையாய் உரை யாடிக் கொண்டிருக்கான். அப் பொழுது பொருளின் பெருமையைக் குறித்த ப் புகழ்ந்து பேச சேர்ந்தது. வாரி கடந்து போபவர் பொருளை வாரி வருகின் முர் என்.று உல்லாச வினேகமாக் சு. றினன். அவ்வுரையைக் கேட்டதும் தனது நாயகன் தன் னைத் தனியே விட்டுப் பிரிக் து போப் விடுவாரோ? என்று அவள் மறுகி மயங்கினள். அவளத மயக்கத்தை நீக்கி அவன் ஆற்றிக் கேற்றினன். அந்த இனிய கிகழ்ச்சியை அயலே வரும் கவி சுவையாப்க் காட்டியுள்ளது. திரைகடல் ஒடித் திரவியம் தேடென்று செப்பும் ஒளவை உரைபழு தன்றெனச் சோர்ந்தாள் கழுக்குன்றத்து ஒர் மடமான் அரைபனி நீர்ச்சங் தனம்கொண்டு பாங்கியர் ஆற்றியபின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/188&oldid=1327576" இலிருந்து மீள்விக்கப்பட்டது