பக்கம்:தரும தீபிகை 6.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 || 14 த ரு ம தீ பி ைக கிள் ருர்; சுவர்க்கக்கின் கதவு அவர்க்கு நன்கு திறந்திருக்கிறது. உள்ளம் இரங்கி உயிர்களே ஒப்பி உ கவி புரிந்து பெருந்தன் மையோடு வாழுக; அங்க வாழ்வு புகழும் புண்ணியமும் பொலிந்து உனக்குப் பேரின்ப வெள்ளமா ப் விளைந்து வரும். === -= mm 819. இரங்துவந்தார்க் கேதேனும் இன்சொல்லோடு ஈக கர்ந்தொழிதல் அங்தோ கறையாம்-புரந்தருளும் மாதவனும் மண்ணிரந்தான் மாவலியன் றெண்ணியதென் ஈதலதைச் செய்க இனிது. (கூ) இ-ள் உன்பால் இரந்து வந்தவர்க்கு அன்போடு இன் சொல்ஆடி ஏதேனும் கொடுத்து அருளுக கொடாமல் மறுத்தால் அது கொடிய பழியாம்; எல்லா வுயிர்களையும் பாதுகாத்து வருகிற திருமாலும் மாவலியிடம் வந்து பாசித்து கின்ருன்; அந்த நிலை யை உணர்ந்த யாருக்கும் உவந்த உதவி உயர்ந்து கொள்ளுக. தருவது எதுவோ அது உயர்வாய் உன் பால் வருவது என் க. அந்தோ! என்றது கரத்தலின் கொடுமையை உணர்த்தியது. இனிய போகங்களை நுகர்ந்து சுகமாய் வாழ வேண்டும் என்றே மனிதன் பொருளை ஈட்டுகிருன். அவ்வாறு ஈட்டிய பொருளைத் தன் அளவில் வைத்துக் கொள்பவன் சின்னவன யிழிகின்ருன்; உலோபி வன்கண்ணன் என்று பிறரால் பழிக்கப் படுகின்ருன். நல்ல வழியில் பயன்படாமையால் அவனுடைய செல்வமும் பொல்லாத பழியில் எள்ளி இகழப் படுகிறது. அற்ருர்க்கு ஒன்று ஆற்ருதான் செல்வம் மிககலம் பெற்ருள் தமியள் மூத் தற்று. (குறள், 1007) வறியவர்க்குக் கொடா கவனது செல்வம் அழகிய மங்கை மணமாகாமல் கனியே கவித்திருந்து வினே மூத்து விளித்தது போலாம் எனத் தேவர் இங்கனம் குறித்துள்ளார். உலோபி பொருள் அைைகயான ஒரு குமரிக்கு உவமையாய் வந்தது. கருணமங்கையை உரிய பருவத்தில் ஒருவனுக்கு மனம் முடித் துத் தக்கால் இருவரும் ஒருங்கே இன்புறுகின்றனர்; மக்கட்பே அறும் உண்டாகிறது; பெற்ற பொருளைப் பாத்திரம் அறிந்து வறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/191&oldid=1327579" இலிருந்து மீள்விக்கப்பட்டது