பக்கம்:தரும தீபிகை 6.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2 115 யவருக்கு உரிமையோடு கொடுத்தால் அவர் மகிழ்ந்து கொள் கின்ருர், பொருளும் மனமாய்ப் பயன் அடைகிறத; கொடுத் கவனுக்குப் புண்ணியமும் உண்டாகிறது. ஆகவே ஈசை யின் இன்ப நலங்கள் இங்கே நன்கு தெளிவாகின்றன; ஈயாக உலோபி இவ்வளவு பலன்களையும் ஒருங்கே இழந்து விடுகிருன். பொருளை அழகிய குமரியோடு ஒப்புக் கூறி வைத்த ள்ள இதில் மருமமாய் மருவி யிருக்கும் அரிய நுட்பங்களை உய்த்த னர்க. பொருளால் அடைய வுரிய பயன் இரண்டு; அவை எவை? அனுபவித்தல், ஈதல். முன்னது உடலை வளர்த்து ஊனமாய் ஒழி ஒறது; பின்னது உயிரை வளர்த்து ஒளி செய்து வருகிறது. தன்னலம் பேணித் தானே உண்ணுகிறவன் பேரும் சீரும் இழந்து விரைந்து மறைந்து போகிருன்; பிறர்க்கு உதவுகிற பகாரி பெரும் புகழோடு உயர்ந்து சிறந்து விளங்குகிருன். கொடையினலேயே மனிதனுடைய தர மும் மதிப்பும் நன்கு தெரியவருகின்றன. கான் உண்னுமுன் அயலுக்கு :ள ட விரும்புகிறவன் யர் குல மனிகளுப் ஒளி பெற்று եlյ մ(ոյած * .ெ II ல் இகமா பட ! இ’ர் prış / / /P5 (l) LI') // IL J வருகிறது. பகுங். பண்னுைம் இயல்பினுல் காக்கையும் உயர்ந்தது; அங்க ைம் ண்ணுக சிறுமையால் நா ப் எள்ளி இகழப்பட்டது. f չո«օ»տասյա, விலங்கும் | ர | F ட T மைகளின் யர் ಖ) இழிவுகளை முறையே உணர்த்தி மனித இனத்துக்கு மதி யூட்டி யுள்ளன. பகுந்து உண்ணும் பான்மையால் காக்கையை ஞாலம் மிகுந்த மகிழ்வோடு பேணும்--இ.கந்தயலே o i எளி விழுங்கும் இயல்பில்ை காய் எங்கும் எள்ளல் அடைந்த திழிந்து. கரவாமல் கரைந்து உண்னும் நீர்மையால் காக்சையை முன்னதாக அதற்கு உலகம் உணவு ஊட்டு نتی ایران را «وه ه. بابر ۰، ۰، ۰، து; இதனை உணர்ந்தாவது பகுக்கறிவுடைய மனிதன் பகுத்து . பண் ைவேண்டும். அவ் வுணவு தெய்வ ப னமாம். பண் புபல பெற்றுமினம் பேணுப் பரிசின் நாய் , புண்படுஉம், காக்கைபல பொல் லாக் குணம்பெற்.அம் உ ண்ப விளித்துதவும் ஆற்றின் உயர்வுறு உ எண்பெருர் பாத்துாண் இலார். (இன்னிசை யிருது அறு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/192&oldid=1327580" இலிருந்து மீள்விக்கப்பட்டது