பக்கம்:தரும தீபிகை 6.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1943 யாம்; பிறப்புரிமையான அந்தக் கருமக்கை மறந்து விடுவது பாவமாம்; என் உயிர் போனலும் எங்க ஒரு பிராணிக்கும் நான் யாகொரு.துயரும் புரியேன் என்று அவன் உறுதி கூறியிருப்பது ஊன்றி உணரவுரியது. மண்மேல் யன்னுயிர்க்கு அரணம் கன்னவர் அல்லரோ?' என்று விசயமாய் வினவியது காப் மனம்கெளிங்து வேதயையைப் பேணிவர வந்தது. ஆருயிர்கட்கு ஆகாவு புரிவதே ஆட்சியின் மாட்சியாம். அரணம்: பாதுகாப்பு. சீவகோடிகளைப் பாதுகாக்கருள்வதே செங்கோல் வேக் தின் சீர்மையாம் என்பதை யசோகர மன்னன் இங்கே நன்கு மம் பெருகி வருகிறது; வரவே அம் மன்னன் புண்ணியவானுய் உயர்ந்து எண்ணரிய மகிமைகளை அடைந்து கொள்ளுகிருன். ஒரு சிறிய பறவைக்காகக் கனது அரிய உயிரை வழங்கிய சிபி மன்னனுடைய சரிதம் அரசமரபுக் கெல்லாம் வரிசையான பெருமையை அருளிப் பேரொளியோடு நிலவி வருகிறது. பறவை மன்னுயிர்க்குத் தன் உயிரை வழங்கினன். (இராமா, குலமுறை, 7) விசுவாமித்திரர்சனகனிடம் இங்ங்ணம்வியந்து புகழ்ந்திருக்கிரு.ர். புள்ளு று புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு தானேச் செம்பியன். (ւ ն)ւo, 37) எள்ள அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளு று புன்கண் தீர்த்தோன். (1) அறன் அறி செங்கோல் மறநேறி நெடுவாள் புறவு நிறை புக்கோன். - (2) புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன். - (3) (சிலப்பதிகாரம், 20, 25, 29) மருன் இறைஎன்று சரண் அடைந்த வஞ்சப் - - புரு கிறை புக்க புகழோன். - (இராசசோழன் உலா) கொலேயேறு உடம்படையக் கொ ய்தாலும் எய்தாத் துலேயேறி விற்றிருந்த சோழன். (குலோத்துங்கன் உலா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/20&oldid=1327392" இலிருந்து மீள்விக்கப்பட்டது