பக்கம்:தரும தீபிகை 6.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்து மூன்ரும் அதிகாரம். = - நீ தி. அஃதாவது நெறிமுறையான கியாய நிலை. ஈகைபோல் திேயும் அரசனுக்குக் கனி உரிமையான கருமம் ஆதலால் கொடையின் பின் இது வைக்கப்பட்டது. சமுதாயத்துக்கு ஆத ரவாப் இகம் புரிந்து வருதலால் கொடையும் திேயும் கோனுக் குக் குடையும் முடியும் போல் எழில்சுரந்து ஒளிமிகுந்துள்ளன. 831. மக்கள் அமைதியாய் வாழ்ந்துவர மன்னவன் தக்க துணையாகச் சார்க் துள்ளான்-ஒக்கவே திே வரம்பு நெறிமுறையாய் நேர்ந்துளதால் ஒதி ஒழுக உயர்ந்து (க) இ-ள் தன் சாட்டில் உள்ள குடிசனங்கள் எவ்வழியும் அமைதி யாப் வாழ்ந்துவர அரசன் ஆதரவாப்க் கோ ப்ங் துள்ளான்; கலை மையான அக்க ஆகாவு நீதி வரம்போடு நெறிமுறையே நேர்க் அதுள்ளது; அதன் நேர்மையைக் கூர்மையர் உணர்ந்து சீர்மை யுடன் ஒழுகுக, அது இனிய வாழ்வாய் இன்பம் சுரங் து வரும். ஒழுங்கு, முறை, வரம்பு, கட்டுப்பாடு என்பன மனித வாழ்க்கை மாண்போடு நடந்து வரும் வகை நோக்கி வந்துள் ளன. மாங்கர் மதிநலம் உடையவர் ஆதலால் அவர் விதி நியமங் களோடு வாழ நேர்ந்தனர். அந்த வாழ்க்கைக்கு அரச நீதி உரிமைத் துணையாய் அமைந்தது. நாளும் வழக்கமாய் கடந்து வருகிற சீவிய ஒழுக்கு வாழ்வு எனத் தொடர்ந்து வந்தது. செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்ந்திருந்தாலும் நீதி ஒழுங்கு இல்லையானல் அந்த மனித வாழ்வு இனிமையாப் இராது. கொடுமைகள் மலிந்து மடமைகள் மிகுந்து கடுமை களே கிறைத்திருக்கும். மன்னன் நீதி புரிய வில்லையாளுல் மக்கள் அங்கே துே புரிந்து எங்கும் கீயராய்த் திமிர்ந்து திரிவர். வீதி ஒழுங்கே அன்றி நீதி ஒழுங்கு இல்லை எனப் புதுச்சேரி யைக் குறித்து ஆங்கிலேயர் இப்படிச் சொல்லுவது வழக்கம். பிரெஞ்சு தேசத்தார் ஆட்சியில் இருந்தமையால் அவ் ஆரை ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/203&oldid=1327592" இலிருந்து மீள்விக்கப்பட்டது