பக்கம்:தரும தீபிகை 6.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2032 த ரும தீபிகை மமகாரன் என்னும் அரசனது ஆட்சிக்காலத்தில் அவனுடைய நாடு இருக்க நிலையை இது காட்டியுள்ளது. நீதி மன்னரது நெறி முறையில் கிலம் அதிசய கிலைகளை அடைந்து அரிய பல வளங்க ளோடு விளங்கும் என்பது நன்கு உணர்ந்து கொள்ள வந்தன. ബണ്ടഇ.ഇ.=ബ 795 தத்தம் தலேயில் தனிமுடிபூண் டுள்ளதுபோல் ஒத்த குடிகள் உளமகிழ-வித்தகமாய் ஆண்டுவரின் அவ்வரசை ஆண்டவனும் மேலாக வேண்டி வருவன் விழைந்து. (டு) இ-ள் == தங்கள் தலையிலேயே மணிமுடி குடியிருப்பதாக மக்கள் எவரும் ஒக்க நினைக் த உளம் மகிழ்ந்த வ அரசை ஆண்டுவரின் அந்த வேக்கனேக் கடவுளும் விழைந்து உவந்து கழுவிக் கொள் வர்; ஆகவே சீவர்களுக்கு இகம் செய்து திவ்விய நிலையை அடைக என்பதாம். இது குடித் தலையை முடித்தலே ஆக்குக எ ன்கின்றது. இனிமையான காட்சிகளையும் இன்பமான பொருள்களையும் இகாலங்களையுமே மனிதர் பாண்டும் விரும்பி வருகின்றனர். கொடுமைகளையும் கடுமைகளையும் துயரங்களையும் க ண் ட ல் எவரும் அஞ்சி வெறுக்கின்றனர். ஐம்புலன்களும் இன் பாலன் களையே அவாவி அலைகின்றன; ஆகவே துன்பம் கோப்ந்தபோது தடித்து வருக்குகின் றனர். காற்.று உயிர் ஆதாரமானது, அது இல்லையானல் உயிர் வாழ்வு இல்லை; ஆயினும் அக இகமாப் அமைந்த போதுதான் இன்புறுகின்றனர்; கடுமையாய் மோதி ல்ை பேய்க் காற்று எ ன் அறு இகழுகின்றனர்; இனிமையாய் விசினல் இளந்தென்றல் என்று உளம் உவந்து கொள்ளுகின்ற னர். மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே என இளக் தென்றலை ஈசகை உவத்து இராமலிங்க அடிகள் இவ்வாறு பாடி யிருக்கின்ருர். உள்ளத்திற்கு இனிமையானகைஉயிர்க்குஉயிரான பரமன் எனப் பக்திப் பரவசத்தால் பாராட்டி யுள்ளார். ஆதர் வாப் இன்பம் தருவன எல்லாம் ஆதிமூலமே என மேலோர் ஒதி உருகுகின்ருர். இறைவன் சக சொரூபமாய் மிளிர்கின்ருன்..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/209&oldid=1327599" இலிருந்து மீள்விக்கப்பட்டது